தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மழை; இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

View previous topic View next topic Go down

சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மழை; இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

Post by rammalar on Wed Nov 01, 2017 11:57 am


-
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, பெய்துவருகிறது.
கடந்த இரண்டு நாள்களாக கடலோர மாவட்டங்களில் கன மழை
பெய்துவருகிறது.

இதனால் நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட
9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட
நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.

மழை

நேற்று, பகலில் மழை அதிகம் பெய்யாதநிலையில், நள்ளிரவு
தொடங்கி விடிய விடியப் பெய்தது. இதனால் பல இடங்களில்
தண்ணீர் தேங்கியுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் ஆகிய
மாவட்டங்களில் இரண்டாவது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம்
தெரிவித்துள்ளது.

அமெரிக்க தலைநகரம் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக
மையம் அருகில் இருக்கும் சைக்கிளுக்கான பாதையில்
தீவிரவாதி ஒருவர் வாகனத்தைக்கொண்டு மோதியுள்ளார்.

இந்த விபத்தினால் 8 பேர் பலியாகி உள்ளதாக தகவல்
வந்துள்ளது. இந்த விபத்துக்குக் காரணமான தீவிரவாதி
போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலினால் காயமானவர்கள் மருத்துவமனைக்கு
எடுத்துச் செல்லப்பட்டனர்.

“பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை வெளியேற்ற
தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பள்ளிகளில்
தண்ணீர் தேங்கி உள்ளதால், இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
அளிக்கப்படுகிறது ” என சென்னை மாவட்ட ஆட்சியர்
அன்புச்செல்வன் தெரிவித்தார்.

தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் நேற்று மழை
பெய்தது. இன்னும் மூன்று நாள்களுக்கு மழை பெய்ய
வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
-------------------------------
-விகடன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum