தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by முனைவர் ப. குணசுந்தரி

» குவியல்
by முனைவர் ப. குணசுந்தரி

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


'டாஸ்மாக்' கடைகளில் விரைவில் டிஜிட்டல் பரிவர்த்தனை

View previous topic View next topic Go down

'டாஸ்மாக்' கடைகளில் விரைவில் டிஜிட்டல் பரிவர்த்தனை

Post by rammalar on Tue Oct 31, 2017 12:33 pm

அனைத்து, 'டாஸ்மாக்' கடைகளிலும், டிஜிட்டல் பண பரிவர்த்தனை,
அமல்படுத்தப்பட உள்ளது.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 5,000க்கும் மேற்பட்ட
மதுக்கடைகள் உள்ளன. இவற்றில், தினமும் சராசரியாக,
70 கோடி ரூபாய்; விடுமுறை நாட்களில், 100 கோடி ரூபாய்க்கும்
அதிகமான, மது வகைகள் விற்பனையாகின்றன.

அவ்வளவு தொகையும், ரொக்க பண பரிவர்த்தனையில்
நடக்கின்றன.

சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், 50க்கும்
குறைவான, நவீன டாஸ்மாக் கடைகள் உள்ளன.அவற்றில்
, 'டெபிட், கிரெடிட் கார்டு' வாயிலாக, பணம் செலுத்தும், 'ஸ்வைப்'
கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு, டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறும்படி,
அனைவரையும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை
அமல்படுத்த, டாஸ்மாக் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறது.

இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடை ஊழியர்கள், மது வகைகளுக்கு, அரசு நிர்ணயித்த விலையை
விட, கூடுதலாக விற்கின்றனர். இதனால் தான், நவீன கடைகளில்,
கார்டில் பணம் செலுத்தும் கருவி வழங்கியும், அதை, ஊழியர்கள்
பயன்படுத்துவது இல்லை.

அந்த கருவி உள்ள விபரத்தையும் தெரிவிப்பதில்லை.
செல்லாத ரூபாய் நோட்டுக்கள், டாஸ்மாக் வாயிலாக,
மாற்றப்பட்டதாக, குற்றச்சாட்டும் எழுந்தது.
இதனால், ஸ்வைப் கருவி, மொபைல் வாலட் போன்ற, டிஜிட்டல்
பண பரிவர்த்தனையை அமல்படுத்த வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, சமீபத்தில், வங்கிகளிடம் ஆலோசிக்கப்பட்டது.
விரைவில், அத்திட்டம் அனைத்து கடைகளிலும்
செயல்படுத்தப்படும். இதன் வாயிலாக, டாஸ்மாக் வங்கி
கணக்கில், உடனே பணம், டிபாசிட் ஆவதுடன், கொள்ளை,
கூடுதல் விலை போன்ற, முறைகேடுகள் நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum