தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இந்த வார சினி துளிகள்! -
by rammalar

» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
by rammalar

» தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
by rammalar

» மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
by rammalar

» கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா! -
by rammalar

» சன்னி லியோனின் புதிய பிசினஸ்! -
by rammalar

» எது மென்மை ?
by rammalar

» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by rammalar

» குவியல்
by rammalar

» என்னைப்பற்றி
by rammalar

» உஷாரய்யா ....உஷாரு....!!
by rammalar

» வாட்டர் சர்வீஸ் பண்ணிட்டு வரேன்...!!
by rammalar

» நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
by rammalar

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
by rammalar

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by rammalar

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
by rammalar

» நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
by rammalar

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by rammalar

» போர் முரசு பழுதாகி விட்டது...!!
by rammalar

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நவ., 8ஐ கறுப்பு தினமாக அனுசரிக்க 18 கட்சிகள் திட்டம்

View previous topic View next topic Go down

நவ., 8ஐ கறுப்பு தினமாக அனுசரிக்க 18 கட்சிகள் திட்டம்

Post by rammalar on Wed Oct 25, 2017 12:38 pm

புதுடில்லி,
செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு,
ஓராண்டு முடிவதையடுத்து, நவ., 8ம் தேதியை, கறுப்பு தினமாக
அறிவித்து, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள்
நடத்த, 18 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர் நரேந்திர மோடி,
2016 நவ., 8ல் வெளியிட்டார். இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், நவ., 8ல் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு
வெளியாகி, ஓராண்டு நிறைவடைகிறது. அதையொட்டி,
அந்நாளை கறுப்பு தினமாக அறிவித்து, நாடு முழுவதும்
போராட்டங்கள் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணமுல் காங்கிரஸ்,
தி.மு.க., உள்ளிட்ட, 18 எதிர்க்கட்சிகளின் கூட்டம், நேற்று முன்தினம்
நடந்தது. அப்போது, போராட்டங்கள் நடத்துவது குறித்து
முடிவெடுக்கும் அதிகாரம், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த,
ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத்துக்கு
வழங்கப்பட்டது.

இதற்காக, ஏழு பேர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த
தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான,
குலாம் நபி ஆசாத், டில்லியில் நேற்று கூறியதாவது:

இந்த நுாற்றாண்டின் மிகப்பெரிய மோசடியாக, செல்லாத ரூபாய்
நோட்டு அறிவிப்பு உள்ளது. அரசின் ஒரு திட்டத்தால், மக்கள்
உயிரிழந்த சம்பவம், இந்த திட்டத்தால் ஏற்பட்டது.

சரியாக திட்டமிடாமல், அவசரமாக, செல்லாத ரூபாய் நோட்டு
அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தால், மக்களுக்கு
ஏற்படும் பிரச்னைகள் குறித்து, காங்கிரஸ் உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

ஆனால், எங்களை கறுப்பு பண பதுக்கல்காரர்கள் என, மத்தியில்
ஆளும், பா.ஜ., அரசு குற்றஞ்சாட்டியது.செல்லாத ரூபாய் நோட்டு
அறிவிப்பால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள், பிரச்னைகளை
உணர்த்தும் வகையில், அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஓராண்டை
நிறைவு செய்யும், நவ., 8ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்க
உள்ளோம்.

நாடு முழுவதும், அந்தந்த மாநிலங்களில், எங்கள் கூட்டணியில்
உள்ள கட்சிகள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6880

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum