தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது

View previous topic View next topic Go down

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது

Post by rammalar on Mon Oct 23, 2017 7:08 am

வாஷிங்டன்,

அமெரிக்காவிடம் இருந்து ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை கொள்முதல் செய்வதில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக அதிநவீன தொழில் நுட்பம் கொண்ட ஆயுதங்களை பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் இரு நாடுகள் தரப்பிலும் அவ்வப்போது நடப்பது வழக்கம்.

ஜனாதிபதி டிரம்ப் அழைப்பின் பேரில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்ததை தொடர்ந்து இந்திய கடற்படையின் கடலோர கண்காணிப்புக்கு உதவும் வகையில் ஆயுதங்கள் பொருத்தப்படாத 22 கார்டியன் ரக அதிநவீன ஆளில்லாத விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புக் கொண்டது.

இதேபோல் விமானப்படையின் ஆயுத தாக்குதலுக்கு உதவிடும் விதமாக 100 சி.அவெஞ்சர் ரக ஆளில்லாத விமானங்களை வழங்கும்படி இந்திய விமானப்படை அமெரிக்காவை கேட்டுக் கொண்டு இருந்தது. இந்த நவீன ரக ஆளில்லாத விமானங்களின் மொத்த மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(சுமார் ரூ.6,500 கோடி) ஆகும். ஆனால் இதுபற்றி எந்த முடிவையும் இதுவரை அமெரிக்க அரசு எடுக்காமல் இருந்தது. தற்போது இந்த ரக ஆளில்லாத விமானங்களை இந்தியாவுக்கு வழங்கிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இதுபற்றி, அமெரிக்க அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், “இந்தியா தனது விமானப்படையில் நவீன தொழில் நுட்பத்தை மேம்படுத்தும் விதமாக ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்களை வழங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தது.

அதுபற்றி தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். இந்தியாவுடன் ராணுவ பாதுகாப்பில் விரிவாக ஒருங்கிணைந்து செயல்படுவது மற்றும் உறவை பலப்படுத்துவது தொடர்பாகவும் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். அதன் அடிப்படையில் ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும்” என்றார்.

தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum