தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இந்த வார சினி துளிகள்! -
by rammalar

» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
by rammalar

» தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
by rammalar

» மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
by rammalar

» கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா! -
by rammalar

» சன்னி லியோனின் புதிய பிசினஸ்! -
by rammalar

» எது மென்மை ?
by rammalar

» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by rammalar

» குவியல்
by rammalar

» என்னைப்பற்றி
by rammalar

» உஷாரய்யா ....உஷாரு....!!
by rammalar

» வாட்டர் சர்வீஸ் பண்ணிட்டு வரேன்...!!
by rammalar

» நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
by rammalar

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
by rammalar

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by rammalar

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
by rammalar

» நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
by rammalar

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by rammalar

» போர் முரசு பழுதாகி விட்டது...!!
by rammalar

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்

View previous topic View next topic Go down

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்

Post by rammalar on Sun Oct 22, 2017 7:16 am

அரசியலை மையமாக வைத்து, சினிமா உருவானது போய்,
சினிமாவை வைத்து, அரசியல் செய்யும் நிலை, தமிழகத்தில்
ஏற்பட்டு உள்ளதாக, சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்
படுகிறது.

விஜய் நடிப்பில், அட்லி இயக்கிய, மெர்சல் படம், தீபாவளிக்கு
திரைக்கு வந்தது. படத்தில் இடம் பெற்றுள்ள, ஜி.எஸ்.டி.,
மற்றும் மருத்துவ தொழில் தொடர்பான வசனங்கள்,
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

தமிழக, பா.ஜ., தலைவர்கள், மெர்சல் படத்திற்கு கண்டனம்
தெரிவித்து உள்ளனர். அதே நேரத்தில், காங்., - தி.மு.க., - பா.ம.க.
, - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், பட வசனத்தை வரவேற்று
உள்ளன.

இதுவரை, மாநில தலைவர்கள் மட்டுமே பேசி வந்த நிலையில்,
காங்., துணைத் தலைவர், ராகுல், மெர்சலுக்கு ஆதரவாக,
'டுவிட்டரில்' கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், 'தமிழர்களின் ஆழமான கலாசாரத்தையும், மொழியையும்
வெளிப்படுத்தும், மெர்சல் போன்ற சினிமாக்களுக்கு எதிர்ப்பு
தெரிவித்து, தமிழ் மொழியை மதிப்பிழக்க செய்ய முயற்சிக்க
வேண்டாம்' என, கூறியுள்ளார்.

அதே போல், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினும் மெர்சலுக்கு
ஆதரவாக, குரல் கொடுத்து உள்ளார்.இது தொடர்பாக, ஸ்டாலின்
, 'டுவிட்டரில்', 'விமர்சனங்களை நசுக்க முயலும், பா.ஜ.,வின்
முயற்சி, ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது.

தி.மு.க., எப்போதும், கருத்து சுதந்திரத்திற்கும், படைப்பு
சுதந்திரத்திற்கும், ஆதரவாக இருக்கும்' என, குறிப்பிட்டுள்ளார்.

'டெங்கு பாதிப்பு போன்ற பல பிரச்னைகள் இருக்கும் நிலையில்,
சினிமாவை வைத்து, தலைவர்கள், எதற்கு அரசியல் செய்கின்றனர்'
என, சமூக வலைதளங்களில், 'நெட்டிசன்'கள் கேள்வி எழுப்பி
உள்ளனர்.சமூக வலைதள விமர்சனம் வருமாறு:

சாதாரண மனிதன் கூறுவதை விட, பிரபலமானவர்கள் கூறும்
கருத்துக்கு வலு அதிகம். அதை, மெர்சல் நாயகன், விஜய்
நிரூபித்து உள்ளார். ஆனால், நடிகர்கள், படத்தில் பேசும்
வசனத்திற்கும், நிஜத்தில் நடந்து கொள்ளும் விதத்திற்கும்,
நிறைய வித்தியாசம் உண்டு.

விஜயும் அதற்கு விதிவிலக்கல்ல. கைதட்டலுக்காக பேசும்
வசனத்தில், உண்மையும் இருக்க வேண்டும்.இப்போதைக்கு,
மெர்சலால் டெங்கு காணாமல் போய் கொண்டிருக்கிறது.
தமிழக மக்களும், அரசியல் தலைவர்களும், ஆக்கபூர்வமான
விஷயத்தில் கவனத்தை செலுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
-------------------------------
- நமது நிருபர் -தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6880

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum