தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்

View previous topic View next topic Go down

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்

Post by rammalar on Fri Oct 20, 2017 3:25 pm


-

மொத்தம் உள்ள 119 இடங்களில், 61 இடங்கள் கிடைத்தால் மட்டுமே
ஆட்சி அமைக்க முடியும். அங்கு நடந்த கடைசி மூன்று
தேர்தல்களிலும் வென்று, ஆட்சிசெய்துவரும் தேசிய கட்சிக்கு
56 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

மற்றொரு கட்சியான தொழிலாளர் கட்சிக்கு, கடந்த ஆகஸ்ட்
மாதம்தான் தலைமை மாறியது. 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
அந்தப் பெரிய பொறுப்பை ஏற்று, கட்சியை வழிநடத்தினார்.

பசுமைக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் களம் கண்ட அவரது
கூட்டணிக்கு, 54 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
நியூஸிலாந்து ஃபர்ஸ்ட் என்ற சிறிய கட்சி அனைவரையும்
ஆச்சர்யத்தில் ஆழ்த்தி 9 இடங்களைப் பிடித்தது.

மொத்தக் கவனமும் அதன்மேல் திரும்பியது. இந்தச் சிறிய கட்சி,
எந்தப் பெரிய கட்சிக்கு ஆதரவு அளிக்கிறதோ அந்தக் கட்சியே
ஆட்சிக் கட்டிலில் அமர முடியும் என்ற நிலை.
26 நாள்கள் இந்த இழுபறி தொடர்ந்தது.

இந்நிலையில், இன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த முடிவு
எடுக்கப்பட்டது. அதன்படி நியூஸிலாந்து ஃபர்ஸ்ட் கட்சி தனது
ஆதரவைத் தொழிலாளர் கட்சிக்கு அளிப்பதாகவும்
ஜெசிந்தா ஆர்டர்ன் பிரதமராக வேண்டுமென்றும் தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டணி ஆட்சி மலர்வதன்மூலம் தேசிய கட்சியின்
10 வருட ஆட்சி (கிட்டத்தட்ட) முடிவுக்குவருகிறது.
நியூஸிலாந்து நாட்டின் மூன்றாவது பெண் பிரதமராகவிருக்கிறார்
ஜெசிந்தா ஆர்டர்ன்.

துணைப் பிரதமராக, பசுமைக் கட்சியின் தலைவர் வின்ஸ்டன்
பீட்டர்ஸ் செயல்படுவார்.
-
---------------------------------
நன்றி - விகடன்

_________________

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum