தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு

View previous topic View next topic Go down

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு

Post by rammalar on Thu Oct 19, 2017 10:35 pm


-


தாஜ்மஹால் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது
குறித்து பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் விளக்கமளிக்க
வேண்டும் என உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர்
யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

"இந்துக்களை அழிக்க நினைத்த அரசர் கட்டிய தாஜ்மஹாலை
இந்திய கலாச்சாரமாக ஏன் நினைக்க வேண்டும்?" என
சங்கீத் சோம் கேள்வி எழுப்பினார். இதனால் ஏற்பட்ட
சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில்,
வரும் 26 ஆம் தேதி தாஜ்மஹாலை பார்வையிட
யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.

நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து
செல்லும் தாஜ்மஹாலை, உத்தரப் பிரதேச அரசு சுற்றுலா
பட்டியலில் இருந்து சமீபத்தில் நீக்கியது. இதற்கு காங்கிரஸ்
தலைவர்கள் மற்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்திற்கு
களங்கம் விளைவிப்பது என்றும், அது துரோகிகளால்
கட்டப்பட்டது என்றும் சங்கீத் சோம் தெரிவித்தார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோம்,
தாஜ்மஹாலை கட்டிய ஷாஜகான் அவருடைய தந்தையையே
சிறை வைத்தவர் என்றும், தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தின்
மீது படிந்துள்ள கறை என்றும் தெரிவித்தார்.

அதேபோல், தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது எனவும்,
இஸ்லாமியர்களை நமது வரலாற்றில் இருந்தே அகற்ற
வேண்டும் எனவும் சங்கீத் சோம் குறிப்பிட்டார்.

காதல் நினைவு சின்னமாக கருதப்பட்டு வரும் தாஜ்மஹாலை
பற்றி பாஜக எம்.எல்.ஏ கூறியுள்ள இத்தகைய கருத்து பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியது.
-
--------------------

டெய்லி ஹண்ட் செய்திகள்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum