தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» எது மென்மை ?
by முனைவர் ப. குணசுந்தரி

» என்னைப்பற்றி
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar

» கதாநாயகி துணி வாங்ககூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க!!
by rammalar

» படத்துல டைரக்டரோட டச் நிறைய இருக்காம்...!!
by rammalar

» துவைக்க ஈஸியா இருக்குற புடவை வேணும்....!!
by rammalar

» பத்தாவது கிரகம்...!!
by rammalar

» டீ யே மதுரம்...!!
by rammalar

» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
by rammalar

» நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என சகோதரர் தகவல்
by rammalar

» தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம்
by rammalar

» காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணிக்கு மூளையில் ரத்தக்கசிவு டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதி
by rammalar

» ஐங்கரன் என்று அழைக்கப்படுபவர் யார்?
by rammalar

» ஆன்மிகம்- கேள்வி - பதில்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜோதிடர் அறிவுரையால் முதல்வர் கனவு:

View previous topic View next topic Go down

ஜோதிடர் அறிவுரையால் முதல்வர் கனவு:

Post by rammalar on Thu Sep 28, 2017 7:40 pm



ஜோதிடர் அறிவுரை:
\தீபாவின் ஜாதகத்தைப் பார்த்து விட்டு, நீங்கள் தான் தமிழகத்தின்
அடுத்த முதல்வர்; அதற்கு முன்னதாக, நீங்கள் ஜெயலலிதா சமாதி
முன்பாக, உங்கள் கணவர் மாதவனுக்கு மாலை மாற்றி, மீண்டும்
திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் ஆவி உங்கள்
இருவரையும் ஆசிர்வதிக்க, தீபா, தமிழகத்தின் அடுத்த முதல்வர்
ஆவார் என்று சொல்லியிருக்கிறார்.

எப்படியாவது தமிழகத்தின் முதல்வர் ஆகி விட வேண்டும் என்ற
பரிதவிப்பில் இருக்கும் தீபாவும், மாதவனும், ஜோதிடர் அறிவுரைப்படி
நடக்க தீர்மானித்தனர்.

அதன்படி, ஒரு மாதத்துக்கு முன், இருவரும், தங்கள் ஆதரவாளர்கள்
சிலருடன், இரவு நேரத்தில் திடுமென, ஜெயலலிதா சமாதிக்கு சென்று,
வணங்கி விட்டு, மீண்டும் மாலை மாற்றி திருமண சடங்குகளை
செய்ததாக கூறப்படுகிறது.

அதன்பின், தீபா-மாதவன் இருவரும் பெரிய அளவில் சண்டைகள்
இல்லாமல் ஒரே வீட்டில் வாழ்வதாகவும் கூறப்படுகிறது.
காரணம் - ஜோதிடர் அறிவுரை நிறைவேறி, தீபா தமிழக முதல்வர்
ஆக வேண்டும் என்பதுதான்.

மாதவன் பேட்டி:
இது குறித்து மாதவனிடம் கேட்டபோது,
‛‛முதல்வராகும் அனைத்து தகுதிகளும் தீபாவுக்கு இருக்கின்றன.
நானும் அவரும் 2வது திருமணம் செய்து கொண்டோமா இல்லையா
என்பது எங்கள் சொந்த விஷயம்.
இதை உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை'' என்றார்.

ஆனால், திருமணம் செய்து கொண்டதை அவர் மறுக்கவும் இல்லை,
ஒப்புக்கொள்ளவும் இல்லை.
-
---------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6855

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum