தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar

» டாடா மின்சார நானோ கார்..!
by rammalar

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by rammalar

» இனிய ஒலிகள் – கவிதை
by rammalar

» பறக்கக் கற்றுக்கொள்ளும் குஞ்சுப் பறவை
by rammalar

» மகிழ்வதேன் – கவிதை
by rammalar

» அக்கறை – கவிதை
by rammalar

» நம்பிக்கையின் பங்கு - கவிதை
by rammalar

» நாதஸ்வர ஓசையிலிருந்து - கவிதை
by rammalar

» கோலுக்குப் பயந்து கும்பிடத் துவங்கினால் - கவிதை
by rammalar

» பூம் பூம் மாடுகள் - கவிதை
by rammalar

» சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
by rammalar

» உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» அப்பப்பா – ஒரு பக்க கதை
by rammalar

» அடடே – ஒரு பக்க கதை
by rammalar

» ஆத்தாடி - ஒரு பக்க கதை
by rammalar

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by rammalar

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» மீண்டும், பாகுபலி!
by rammalar

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


விஷ சேவல் கோழி மீன்

View previous topic View next topic Go down

விஷ சேவல் கோழி மீன்

Post by rammalar on Fri Sep 22, 2017 2:43 pm


௦௦'

ராமேசுவரம் அருகே பாம்பனில் மீனவர்கள் வலையில்
விஷ சேவல் கோழி மீன் சிக்கியது.

ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்கு கடற்கரை பகுதியில்
இருந்து செவ்வாய்க்கிழமை 75–க்கும் மேற்பட்ட விசைப்
படகுகளில் 500–க்கும் மேற்பட்ட மீனவர்கள் மன்னார்
வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றனர்.

புதன்கிழமை கரை திரும்பிய மீனவர்களுக்கு பல்வேறு வகை
மீன்களுடன் ஒரு விஷ சேவல் கோழி மீனும் சிக்கியது.
இந்த மீன் குறித்து பாம்பன் மீனவர்கள் கூறியதாவது:
இந்த மீனை ஆங்கிலத்தில் Pterois fish என்பர்.

இந்திய பெருங்கடலை பிறப்பிடமாகக் கொண்டது
இந்த மீன் உடலில் உள்ள அகன்ற இழைகளின் நிறங்கள்
சேவல் கோழி போல இருப்பதாலும், இதன் முட்களில்
கொடிய விஷம் இருப்பதாலும் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.

இதில் 12 இனங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.
அதிகபட்சம் ஒரு அடி நீளம் வளரும். இதில் சிவப்பு, வெள்ளை,
பழுப்பு, கிரீம், கருப்பு வர்ணங்களில் உணர் இழைகள்
அமைந்திருக்கும். சேவல் கோழி மீன் அதிகபட்சம் 15 ஆண்டுகள்
வரை உயிர் வாழும்.

அகன்ற இழைகளையும், தனது நிறங்களையும் காட்டி தனது
இணையையும், இரையையும் கவரும். சேவல் கோழி மீன்
இதர மீன்களிடம் எதிர்ப்பைக் காட்டி, தன் நிலப்பரப்பை தக்க
வைத்துக் கொள்ளும்.

18 விஷ முட்கள்

பார் மீன்களில் ஏறத்தாழ 50 வகையான மீன்களை இவை
உட்கொள்வதுடன் சிறிய சேவல் கோழி மீனையும் இரையாக்கிக்
கொள்ளும். இதன் வயிறு பெரியது என்பதால், சேவல் கோழி மீன்
வயிற்றில் ஒரே வேளையில் 30 வகையான இரைகளும் ஒரே
நேரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

சேவல் கோழி மீனின் உடம்பில் 18 விஷ முட்கள் இருக்கும்.
இதில் 13 முட்கள் மட்டும் முதுகுத் தூவியில் காணப்படும்.
இதன் நஞ்சு சுறா, அஞ்சாளை, களவாய் மீன்களை பாதிக்காததால்
சேவல் கோழி மீன்கள் அவற்றுக்கு இரையாகி விடும்.

ஆனால், சேவல் கோழி மீனின் முட்கள் மனிதனை குத்தினால்
குத்திய இடத்தில் கடும் வலி ஏற்படும். அதனைத் தொடர்ந்து
சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ள ஆரம்பித்துவிடும்.
உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் மரணம்
ஏற்படலாம்.

கடல் பார்களில் வசிக்கக்கூடிய சேவல் கோழி மீன்கள் வலையில்
அரிதாகவே சிக்கக்கூடியது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

———————————————
தி இந்து

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6185

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum