தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நீ என்ன தேவதை - கவிதை
by rammalar

» நாட்டு நடப்பு - கவிதை
by rammalar

» நதிக்கரை - கவிதை
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


போட்டியாளர்கள் தகுதி நீக்கத்தால் அதிரடி சிங்கப்பூர் முதல் பெண் அதிபரானார் ஹலீமா

View previous topic View next topic Go down

போட்டியாளர்கள் தகுதி நீக்கத்தால் அதிரடி சிங்கப்பூர் முதல் பெண் அதிபரானார் ஹலீமா

Post by rammalar on Thu Sep 14, 2017 1:18 pm




சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக ஹலீமா யாகோப்
தேர்வாகியுள்ளார். எதிர்த்து போட்டியிட்டவர்கள் தகுதி
நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஹலீமா யாகோப்புக்கு
இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

சிங்கப்பூர் அதிபராக இருந்த டோனி டான் பதவிக்காலம்
முடிவடைந்ததை தொடர்ந்து புதிய அதிபரை
தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறும்
என அறிவிக்கப்பட்டிருந்தது.

இங்கு அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள்.
சிங்கப்பூரில் அதிபராவது என்பது கெடுபிடிகள் நிறைந்தது
என்ற நிலையில் தற்போது மலாய் இனத்தை சேர்ந்தவர்களே
தேர்தலில் போட்டியிடலாம்
எனவும் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிபர் தேர்தலில் நாடாளுமன்ற
முன்னாள் சபாநாயகரும், ஆளும் மக்கள் செயல்பாட்டு கட்சி
உறுப்பினருமான ஹலீமா யாகோப்(63) உள்பட 5 பேர்
போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதில் 3 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
தொழிலதிபர்கள் முகமது சலே மரிக்கான் மற்றும் பரீத் கான்
ஆகிய இருவரின் மனுக்கள், தகுதிக்கு குறைந்தபட்ச
தேவையான 2 விதிமுறைகளில் ஒன்றை பூர்த்தி செய்யாததால்
அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இதனால் அந்த 2 போட்டியாளர்களும் தகுதி நீக்கம்
செய்யப்பட்டனர். இதையடுத்து மலாய் இனத்தை சேர்ந்த
ஹலீமா யாகோப் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலை சந்திக்காமலே அவர் சிங்கப்பூரின் புதிய அதிபராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நாட்டின் முதல்
பெண் அதிபர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். இவருக்கு
இன்று இஸ்தானாவில், மாலை 6 மணிக்கு நடைபெறும்
நிகழ்ச்சியில் நாட்டின் 8வது அதிபராக பதவிப்பிரமாணம்
செய்து வைக்கப்படுகிறது.

புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹலீமா யாகோப்
தனது வெற்றி குறித்து கூறுகையில், ‘`நான் சிங்கப்பூரின்
முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அடைந்ததற்காக
மகிழ்ச்சியடைகிறேன்.
உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கடும் முயற்சி
மேற்கொள்வேன்’’ என்றார்.

ஹலீமாவுக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்
உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
------------------------------
தினகரன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5895

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum