தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பொதுக்குழு 12-ந்தேதி கூடுகிறது; சசிகலா, டி.டி.வி.தினகரன் நீக்கப்படுகிறார்கள்

View previous topic View next topic Go down

பொதுக்குழு 12-ந்தேதி கூடுகிறது; சசிகலா, டி.டி.வி.தினகரன் நீக்கப்படுகிறார்கள்

Post by rammalar on Wed Aug 30, 2017 7:20 pm

சென்னை,

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முறையாக அ.தி.மு.க.
பொதுக்குழு-செயற்குழு கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி
வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில்
நடந்தது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா
தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து அ.தி.மு.க.வில் வீசிய புயல் அக்கட்சியை 2 ஆக
உடைத்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க.
(புரட்சித்தலைவி அம்மா), சசிகலா தலைமையில் (அ.தி.மு.க. அம்மா)
அணியாக உருவெடுத்தது.

அ.தி.மு.க. அம்மா அணிக்குள் பிளவு ஏற்பட்டு, டி.டி.வி.தினகரனை
கட்சியில் இருந்து நீக்குவதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மாலை பொதுக்குழு குறித்த அதிகாரப்
பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது குறித்து அ.தி.மு.க.
(அம்மா-புரட்சித்தலைவி அம்மா) வெளியிட்டுள்ள அறிவிப்பில்
கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. உறுப்பினர்கள் பெரும்பான்மையினர் கேட்டுக்கொண்டதற்கு
ஏற்ப, கட்சியின் சட்ட திட்ட விதிகள் 19 பிரிவு 7-ன் படி அ.தி.மு.க.
செயற்குழு-பொதுக்குழு வருகிற 12-9-2017 (செவ்வாய்க்கிழமை) அன்று
காலை 10.35 மணிக்கு சென்னை, வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி
பேலஸ் மண்டபத்தில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில்
நடைபெற உள்ளது.

அ.தி.மு.க.வில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என 3,200 பேர்
உள்ளனர். இவர்களில் தினகரன் அணியை தவிர்த்து மற்றவர்களுக்கு
அழைப்பிதழ் வழங்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலாவை கட்சியின் பொதுச்
செயலாளராக நியமிக்க வேண்டும் என்பதற்காகவே பொதுக் குழு
கூட்டப்பட்டது.
-
தற்போது அவரை நீக்க வேண்டும் என்பதற்காகவே பொதுக்குழு கூட்டப்பட
இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
--

-------------------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum