தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிக்கிம் எல்லையில் படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல்

View previous topic View next topic Go down

சிக்கிம் எல்லையில் படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல்

Post by rammalar on Wed Aug 30, 2017 7:13 pm

புதுடெல்லி,

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகளின்
முச்சந்திப்பில் டோக்லாம் என்னும் பகுதி உள்ளது. இங்கு
கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்கும்
நடவடிக்கையில் இறங்கியது. இதை இந்திய ராணுவம் தடுத்தது.

இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியாவும், சீனாவும்
இங்கு படைகளை குவித்தன. இரு நாடுகளும் படைகளை வாபஸ்
பெறவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தன. என்றபோதிலும்
இரு தரப்பிலும் படைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை.
இதனால் இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது.

இரு நாடுகளும் ஒப்புதல்

இதைத்தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் டோக்லாம்
பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து தூதரக ரீதியாக
சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதற்கு நல்ல பலனும்
கிடைத்து இருக்கிறது.

இதுபற்றி மத்திய வெளியுறவு அமைச்சகம் டெல்லியில் நேற்று
ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், “டோக்லாம் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து
மத்திய அரசு சீனாவுடன் தூதரக ரீதியாக பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டது. அப்போது, இரு தரப்பிலும் தங்களுடைய கண்ணோட்டம்,
கவலைகள், நலன்கள் முன்வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில்,
டோக்லாமில் இரு நாடுகளும் படைகளை விரைவில் வாபஸ்
பெறுவதென ஒப்புக் கொள்ளப்பட்டது.
தற்போது படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் நடந்து
வருகின்றன“ என்று கூறப்பட்டு இருந்தது.

பதற்றம் முடிவுக்கு வந்தது

எனினும், இந்த அறிக்கையில் சீனா தனது படைகளை வாபஸ் பெற்று
வருகிறதா? என்பது பற்றி வெளிப்படையாக எதுவும் கூறப்படவில்லை.

அதேநேரம் சீன வெளியுற அமைச்சக செய்தி தொடர்பாளர்
ஹூவா சூன்யிங், “இந்திய ராணுவமும், அதன்படை கருவிகளும் அதன்
எல்லைக்குள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. டோக்லாம் பகுதியில்
நாங்கள்(சீனா) தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவோம்“ என்றார்.

டோக்லாமில் இரு நாடுகளின் படைகளும் திரும்பப் பெறப்படுவதாக
மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்து இருப்பதால் கடந்த
3 மாதங்களாக நிலவி வந்த போர் பதற்றம் முடிவுக்கு வந்து உள்ளது.

பிரிக்ஸ் மாநாடு

வருகிற 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை சீனாவின் ஜியாமென் நகரில்
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா நாடுகளின்
அமைப்பான ‘பிரிக்ஸ்‘ சார்பில் மாநாடு நடைபெற இருக்கிறது.

இதில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷின்பிங்கும் கலந்து
கொள்கின்றனர். இந்த மாநாட்டுக்கு முன்பாக டோக்லாம்
பிரச்சினைக்கு தீர்வு காண இரு நாடுகளும் விரும்பியதால் இந்த
உடன்பாடு எட்டப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
-
------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5892

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum