தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை

View previous topic View next topic Go down

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை

Post by rammalar on Mon Aug 21, 2017 7:37 am

நமது வீடுகளில் மாதாந்திர மளிகைப் பட்டியலில்
எள் இருக்காது. வாசமிகு கரங்கள் உடைய பெண்கள் மட்டும்
மிளகாய்ப் பொடி அரைக்கும்போது பிடி எள்ளை வறுத்து
அள்ளிக் கொட்டி அரைப்பார்கள்.

எள் சேர்த்த மிளகாய்ப் பொடியின் மணமும் ருசியும்
விவரிப்புக்கு அப்பாற்பட்டது. மிளகாய்ப் பொடிக்கு சகாயம்
செய்யப் போகும்போதே அத்தனை ருசிக்கிற வஸ்துவை,
தனியே ஒரு பட்சணமாக்கினால் சும்மாவா இருக்கும்!

எள்ளுருண்டை என்பது இனிப்புகளில் தனி ரகம்.
எள்ளில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பதாலோ,
அல்லது அதில் வைட்டமின் பி1, பி6, தையாமின், நியாஸின்,
கால்சியம், மெக்னீசியம் போன்ற எக்கச்சக்க சத்து
இருப்பதாலோ, மற்ற இனிப்புப் பலகாரங்களுக்குக் கூடாத
ஒரு பிரத்யேக ருசி எள்ளுருண்டைக்குச் சேரும்.

வெள்ளை எள்ளைக்காட்டிலும் கருப்பு எள்ளுக்கு ருசி அதிகம்.
கொஞ்சம் அலசி உலர்த்தி, கால்வாசி ஈரத்தோடே வாணலியில்
போட்டு வறுத்து வெல்லப்பாகில் பிடித்து உருட்டினால்
எள்ளுருண்டை தயார். கூடுதல் வாசனைக்குச் சற்று ஏலம்.
முடிந்தது.

ஒன்று தெரியுமா உங்களுக்கு?

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ஒரு பிரமாதமான
மருந்து. தினசரி இரண்டு உருண்டைகள் சாப்பிட்டு வந்தால்
பெரிய நிவாரணம் இருக்கும். (ரத்த சர்க்கரை அளவு ஏறிவிட்டது
என்பீரானால் நான் பொறுப்பல்ல.)

மாதவிடாய் வருகிற நேரம் சில பெண்களுக்கு மார்பக வலி
இருக்கும். உடம்பு திடீரென்று கனமாகிவிட்டாற்போல இருக்கும்.
தலைவலி, முதுகுப்பக்க வலி, வயிறு உப்புசம் என்று என்னவாவது
ஓர் இம்சை இருக்கும். இதற்கெல்லாம் எள்ளுருண்டை நல்ல
மருந்து.

————————————–
பா.ராகவன் அவர்களின் ”ருசியியல்”
கட்டுரையிலிருந்து ஒரு பகுதி

நன்றி தி இந்து

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5892

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum