தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பூந்தமல்லி நெடுஞ்சாலை 6 ஆண்டுகளுக்கு பின்னர் இருவழி பாதையாக மாற்றம்

View previous topic View next topic Go down

பூந்தமல்லி நெடுஞ்சாலை 6 ஆண்டுகளுக்கு பின்னர் இருவழி பாதையாக மாற்றம்

Post by rammalar on Mon Aug 07, 2017 7:05 pm

சென்னை,
சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்துவருவதால்
அண்ணாசாலை மற்றும் பூந்தமல்லி சாலையில் பல்வேறு
இடங்கள் ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டன.

இதனால் வாகனங்கள் ஒருசில கிலோ மீட்டர் தூரம் மாற்றுப்
பாதைகளில் சுற்றிச்செல்லும் நிலை உள்ளது. போக்குவரத்துக்கும்,
பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன.

தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்த சாலைகளில்
வழக்கம்போல் போக்குவரத்து தொடங்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிக்காக பூந்தமல்லி
நெடுஞ்சாலையில் நேரு பூங்காவில் இருந்து சேத்துப்பட்டு ஏரி
(ஈகா தியேட்டர்) வரை 2011–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்
ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது.

இதனால் இந்த பகுதியில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு
மையம் ஆகியவற்றுக்கு செல்வதில் பொதுமக்களுக்கு பல்வேறு
சிரமங்கள் ஏற்பட்டன.

நேற்று முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்த பகுதி இருவழிப்
பாதையாக மாற்றப்பட்டது.
-
-------------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum