தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது

View previous topic View next topic Go down

எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது

Post by rammalar on Tue Jun 27, 2017 2:28 pm

புதுடெல்லி,

எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து இந்திய
ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்துள்ளது.

இந்திய பக்தர்கள் சீன எல்லையில் உள்ள மானசரோவர்
 கைலாய மலைக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு இந்திய பக்தர்களை தங்கள்
எல்லைக்குள் அனுமதிக்க முடியாது என்று சீன ராணுவம்
கூறிவிட்டது.
இதனால் இந்திய–சீன எல்லையில் குழப்பம் நிலவியது.

கைலாய மலைக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு பாலம்
உடைந்துவிட்டதாக சீன தரப்பு காரணம் கூறியது.
யாத்திரை சென்ற பக்தர்களும் சிக்கிம் மாநில தலைநகர்
காங்டாக்கிலேயே நிறுத்தப்பட்டனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக இந்திய அரசுடன் பேசி
வருவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின்
செய்தித் தொடர்பாளர் கெங் சுகாங் தெரிவித்தார்.

இந்த நிலையில் சிக்கிம் மாநிலம் டோகா லா பகுதியில்
 லால்டென் நிலை அருகே உள்ள 2 இந்திய ராணுவ பதுங்கு
குழிகளை சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து அழித்துள்ளது.

 ஜூன் முதல் வாரத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கும் என
கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் எல்லை பகுதியில்
மீண்டும் பதற்றம் உருவாகி உள்ளது.

1962–ம் ஆண்டு இந்தியா–சீனா போருக்கு பின்னர் இந்த
பகுதி இந்திய ராணுவம் மற்றும் எல்லையை பாதுகாக்கும்
இந்திய–திபெத் எல்லை பாதுகாப்பு படையின் கட்டுப்
பாட்டில் உள்ளது. இந்த பகுதியில் சீன ராணுவம் அத்து
மீறுவது இது முதல் முறை அல்ல.

 2008–ம் ஆண்டு நவம்பர் மாதம் சீன படைகள் இந்திய
ராணுவ பதுங்கு குழிகளை அழித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சீன ராணுவ ஹெலிகாப்டர்கள்
 உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பரஹோதி விமானப்படை
தளம் பகுதியில் அத்துமீறி ஊடுருவி பறந்தது.
இதற்கு இந்திய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து இருந்தது
குறிப்பிடத்தக்கது.
-
------------------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum