தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர்’: திருவாரூரில் ஆழித்தேரோட்டம்

View previous topic View next topic Go down

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர்’: திருவாரூரில் ஆழித்தேரோட்டம்

Post by rammalar on Mon May 29, 2017 6:25 am


-
திருவாரூர்:
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நாளை பிரசித்தி
பெற்ற ஆழித்தேரோட்டம் நடக்கிறது.
இன்று விநாயகர் தேரோட்டத்தில் தேர் கட்டுமானம் லேசாக
சாய்ந்ததால் சிறிது நேரம் தேரோட்டம் தடைபட்டது.

சைவ சமயத்தின் தலைமைப்பீடமாகவும், சமயக்குரவர்கள்
நால்வரால் பாடல் பெற்ற தலமாகவும் திருவாரூர்
தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது.

மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் உள்ளனர்.
கோயிலின் ஆழித்தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர்.
ஆழித்தேரோட்டம் நாளை (29ம் தேதி) காலை 7க்கு மேல் 7.30க்குள்
புனர்பூச நட்சத்திரத்தில் நடைபெறுகிறது. 30 அடி அகலம்,
30 அடி உயரம், 220 டன் எடை கொண்ட ஆழி தேர் மூங்கில்
மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு மொத்தம் 96 அடி உயரத்தில்
அலங்கரிக்கப்பட்டு, 300 டன் எடையுடன் தேரோட்டத்திற்கு தயார்
நிலையில் உள்ளது.

ஆழித்தேருக்கு பின்னால் அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும்
வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன. இதற்காக தற்போதே
திருவாரூரில்பக்தர்கள் குவியத் துவங்கிவிட்டனர்.

பல்வேறு ஊர்களிலிருந்து திருவாரூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட
உள்ளது
திருவாரூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆழி தேரோட்டத்தையொட்டி இன்று காலை விநாயகர் மற்றும்
சுப்பிரமணியர் சுவாமிகளின் தேரோட்டம் நடைபெற்றது. காலை
5.30 மணிக்கு கீழவீதி நிலையடியில் இருந்து விநாயகர் தேரோட்டம்
துவங்கியது. தேரை ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர்.
அதன்பின் 7.15 மணியளவில் சுப்பிரமணியர் தேரோட்டம் துவங்கியது.
நகராட்சி அலுவலக வளைவில் திரும்பிய போது, விநாயகர் தேரின்
மேற்புற மூங்கில் கட்டுமானம் லேசாக சாய்ந்தது.

இதனால் தேரோட்டம் நிறுத்தப்பட்டு, அதை சரிசெய்யும் பணியில்
தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இன்று மாலை 2 தேர்களும் நிலைக்கு
வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
---------------------------
தினகரன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum