தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் 23,000 தீவிரவாதிகள் உளவு அமைப்பு எச்சரிக்கை

View previous topic View next topic Go down

இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் 23,000 தீவிரவாதிகள் உளவு அமைப்பு எச்சரிக்கை

Post by rammalar on Mon May 29, 2017 6:22 am

லண்டன்:

இங்கிலாந்தில் மக்களோடு மக்களாக 23,000 தீவிரவாதிகள்
பதுங்கி இருப்பதாக அந்நாட்டு உளவு அமைப்பு எச்சரிக்கை
செய்துள்ளனர்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் கடந்த வாரம்
திங்கட்கிழமை நடந்த இசை நிகழ்ச்சியில் மனித குண்டு
வெடித்ததில் 22 பேர் பலியாயினர், 119 பேர் காயம்
அடைந்தனர். இந்த தாக்குதலில் சல்மான் அபேதி(22) என்ற
இளைஞர் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர் லிபியாவைச் சேர்ந்த முஸ்லிம். இங்கிலாந்தின்
மான்செஸ்டர் நகரில் பிறந்து வளர்ந்தவர். இங்கு பள்ளிப்
படிப்பை முடித்த சல்மான், இங்கிலாந்தின் சல்போர்டு
பல்கலைக்கழகத்தில் பிசினஸ் டிகிரியை படித்து பாதியில்
கைவிட்டவர்.

லிபியாவில் உள்ள அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்
தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த சல்மான் அபேதி,
சிரியாவில் குண்டு தயாரிக்கும் பயிற்சியை முடித்துள்ளான்.

மான்செஸ்டர் நகரில் தாக்குதல் நடத்துவதற்கு சில நாட்களுக்கு
முன்புதான் இவன் லிபியாவில் இருந்து வந்துள்ளான்.

இவன் சூட்கேசில் கொண்டு வந்திருந்த குண்டை இசை கச்சேரி
கூட்டத்தில் வெடிக்கச் செய்து, தானும் உடல் சிதறி
பலியாகியுள்ளான்.

இந்த தாக்குதல் தொடர்பாக இங்கிலாந்தில் 14 இடங்களில்
அந்நாட்டு போலீசார் தீவிர சோதனை மற்றும் விசாரணை நடத்தி
வருகின்றனர். மேலும், தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக
11 பேர் போலீஸ் காவலில் உள்ளனர்.

இந்த நிலையில், இங்கிலாந்து உளவு அமைப்பு அதிர்ச்சிகரமான
தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, அந்த நாட்டில்
மக்களோடு மக்களாக தீவிரவாதிகள் என்ற சந்தேகத்துக்குரிய
23,000 பேர் வாழ்ந்து வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை
செய்துள்ளது.

இங்கிலாந்து போலீசார் மற்றும் புலனாய்வு அமைப்புகள் நடத்தி
வரும் 500 ஆப்ரேஷன்கள் அடிப்படையில் 3,000 பேர்
அபாயகரமானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சிய
20 ஆயிரம் பேர் ஆபத்தானவர்கள் என்று உளவுத்துறை முடிவு
செய்துள்ளது.

இதற்கிடையே, லண்டனில் உள்ள ஒல்டு விக் திரையரங்குக்கு
நேற்று முன்தினம் மதியம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதனையடுத்து, அந்த தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்த
பிரபல ஹாலிவுட் நடிகரும், ஸ்டார் வார்ஸ் நடிகருமான
ஜான் பாயேகா உள்பட நூற்றுக்கணக்கான மக்களை போலீசார்
உடனடியாக அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றினர்.

பின்னர் அது புரளி என தெரியவந்தது.
-
----------------------------------
தினகரன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum