தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடத்தல்காரர்களிடமிருந்து மாணவனை மீட்ட துப்பாக்கி பெண்

View previous topic View next topic Go down

கடத்தல்காரர்களிடமிருந்து மாணவனை மீட்ட துப்பாக்கி பெண்

Post by rammalar on Mon May 29, 2017 6:21 am


-

-
புதுடில்லி:

டில்லியில் கடத்தல்காரர்களை துப்பாக்கியால் சுட்டு
மாணவனை மீட்டுள்ளார் ஒரு பெண். டில்லி
பல்கலைக்கழக மாணவர் ஆசிப். 21 வயதான இவரை
முகமது ரபி, ஆகாஷ் ஆகியோர் காரில் கடத்தி சென்றனர்.

போனில் மிரட்டல்

ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்தால் தான் ஆசிப்பை உயிரோடு
விடுவோம் என்று கடத்தல்காரர்கள் மாணவனின் பெற்றோருக்கு
போன் செய்து மிரட்டி உள்ளனர். இந்நிலையில், அவர்கள்
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடத்தல் குறித்து தகவல்
கொடுத்தனர்.

போலீசாரும் கடத்தல் காரர்கள் சொன்ன பஜ்ரங்புரா என்ற
இடத்துக்கு பணத்தை கொண்டு செல்லுமாறும், தாங்கள் பின்
தொடர்ந்து வருவதாகவும் கூறினர்.

இதை தொடர்ந்து ஆசிப்பின் சகோதரர் பலக் ஆலமும், அவரது
மனைவி ஆயிஷாவும் பணத்துடன் சென்றனர். அத்துடன்
ஆயிஷா பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்றை மறைத்து எடுத்துச்
சென்றார்.

இந்நிலையில் திடீரென ஆயிஷா தன் கையில் இருந்த
துப்பாக்கியால் கடத்தல்காரர்கள் இருவரையும் சரமாரியாக
சுட்டார்.இதில் ஒருவனுக்கு இடுப்பு பகுதியிலும் மற்றொருவனுக்கு
தலையிலும் காயம் ஏற்பட்டது.

கடத்தல்காரர்களை சுட்டு மாணவனை ஆயிஷா மீட்டார்.குண்டு
காயம் அடைந்த கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பி ஓட
முடியவில்லை. பின்னால் வந்த போலீசார் அவர்களை பிடித்தனர்.

துப்பாக்கி பயிற்சியாளர்

ஆயிஷா தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில்
பங்கேற்றவர். தற்போது பயிற்சியாளராகவும் இருக்கிறார்.
அவர் துணிச்சலாக செயல்பட்டு தனது உறவினரை
கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்டு உள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் இணை கமிஷனர் ரவிந்திர யாதவ்
கூறும் போது இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
தற்காப்புக்காகவும், ஆசிப் உயிரை காப்பாற்றவும் துப்பாக்கியால்
சுட்டுள்ளார். அவர் தைரியமாக செயல்பட்டு தனது உறவினரை
மீட்டுள்ளார் என்றார்.
-
---------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum