தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» மீண்டும், பாகுபலி!
by rammalar

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar

» VAO தேர்வுக்காக
by thiru907

» பொது அறிவு வினா விடை
by thiru907

» எங்கே செல்கிறோம்?
by vivasayi

» எங்கே செல்கிறோம்? பதிவு 2
by vivasayi

» வால்காவிலிருந்து கங்கை வரை நூல்
by kalyana

» குறும்படத்தில் திரி‌ஷா
by rammalar

» எப்டிஐஐ தலைவராக அனுபம்கெர் நியமனம்
by rammalar

» தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
by rammalar

» ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' படப்பிடிப்பு தொடக்கம்
by rammalar

» ‘காலா’வில் நடிக்க சம்மதித்தது ஏன்? - அஞ்சலி பாட்டீல்
by rammalar

» தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ராஜமெளலி
by rammalar

» ‘மெர்சல்’ படத்துக்கு தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை
by rammalar

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar

» சிரிக்கச் சில வழிகள்...
by rammalar

» ஒரே ஒரு பஸ் ஜோக்...
by rammalar

» புடவையை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போடுவேன்...!!
by rammalar

» சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அரசியலுக்கு வந்தால் நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறுவார்: நக்மா பேட்டி

View previous topic View next topic Go down

அரசியலுக்கு வந்தால் நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறுவார்: நக்மா பேட்டி

Post by rammalar on Mon May 08, 2017 5:07 am


-
சென்னை :
அரசியலுக்கு வந்தால் நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறுவார் என மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா நேற்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது நடிகர் ரஜினிகாந்தை நட்பு ரீதியாக மட்டுமே சந்தித்ததாகவும் ,இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.

அரசியலுக்கு வரவேண்டும்


ரஜினிகாந்த் ஏதாவது கட்சியில் சேருவதோ அல்லது புதுக் கட்சி தொடங்குவதோ அவரது விருப்பம் என்றும் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்பது தமது விருப்பம் என்றும் நக்மா தெரிவித்தார் ரஜினியிடம் மக்கள் நிறைய எதிர்பார்ப்பு வைத்துள்ளனர் என்றும் , ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவார் என நக்மா நம்பிக்கை தெரிவித்தார்.மோடிக்கு வளையல் அனுப்பும் போராட்டம் என்பது பதிலடிதான் என்றும் அவர் கூறினார்.

அதிக வீரர்கள் உயிரிழப்பு

காங்கிரஸ் ஆட்சி காலத்தைவிட தற்போது எல்லையில் அதிக வீரர்கள் உயிரிழக்கின்றனர் என்றும் நக்மா தெரிவித்தார். தற்போதைய அரசியல் சூர்நிலையில் ரஜினிகாந்துடன் காங்கிரஸ் கட்சியின் நக்மாவின் சந்திப்பு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
தினபூமி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6167

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum