தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


போலி சான்றிதழ் மூலம் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 கோடி டெபாசிட் செய்தவர் கைது

View previous topic View next topic Go down

போலி சான்றிதழ் மூலம் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 கோடி டெபாசிட் செய்தவர் கைது

Post by rammalar on Sat May 06, 2017 6:58 am

மும்பை,

மும்பை கப்பரேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான
வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் அரசு துறையான
பழங்குடியின வளர்ச்சி நிறுவனம் என்ற பெயரில் வங்கி
கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு இருந்தது.

அண்மையில் இந்த வங்கி கணக்கில் ரூ.10 கோடி டெபாசிட்
செய்யப்பட்டு இருந்தது. இது பற்றி அறிந்த வங்கி மேலாளர்
இந்த பணம் எங்கிருந்து பெறப்பட்டது? மேலும் யார்
அனுப்பியது என்ற கோணத்தில் விசாரணை நடத்தினார்.

அப்போது வங்கியில் டெபாசிட் ஆன பணம் நாசிக்கில்
இருந்து அனுப்பப்பட்டது என்பதும்,
போலி சான்றிதழ் மூலம் அரசுக்கு சொந்தமான பழங்குடி
வளர்ச்சி நிறுவனம் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு
இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து வங்கி சார்பில் மும்பை போலீசில் புகார் அளிக்கப்
பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி
சான்றிதழ் மூலம் அரசு துறை பெயரில் வங்கி கணக்கு
தொடங்கியவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வங்கிக்கு பணம் எடுக்க
வந்த அந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் பாந்திராவை சேர்ந்த பிரவீன் சிங்க்வன்
(வயது 21) என்பது தெரியவந்தது.

அவர் எதற்காக அரசு துறை பெயரில் கணக்கு தொடங்கினார்?
அதில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் எப்படி வந்தது? என்பது
குறித்து போலீசார் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தி
வருகின்றனர்.
-
-------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5892

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum