தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
by rammalar

» மொக்க ஜோக்ஸ்
by rammalar

» லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
by rammalar

» ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
by rammalar

» சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
by rammalar

» உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
by rammalar

» புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
by rammalar

» காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
by rammalar

» ஒரே பந்தில் ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
by rammalar

» பார்வையில் நனைந்தேன்…! -கவிதை
by rammalar

» நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை…!! – கவிதை
by rammalar

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar

» .மிக அருகில் குழந்தைகள்
by rammalar

» வயலும் வாழ்வும் – எக்ஸ்பிரஸ் கவிதைகள்
by rammalar

» வாழ்வியல் எது? - கவிதை
by rammalar

» வரிசையாய் எறும்புகள்
by rammalar

» மெனோபாஸ் – கவிதை
by rammalar

» பாடல் – கவிதை
by rammalar

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
by rammalar

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by rammalar

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by rammalar

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by rammalar

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by rammalar

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by rammalar

» என் ATM ஊர்ல இல்ல...!!
by rammalar

» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
by rammalar

» பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
by rammalar

» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
by rammalar

» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
by rammalar

» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar

» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
by rammalar

» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
by rammalar

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar

» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவர்ச்சிக்கு ஒரு வருடம் தடை | Denny Kwan banned from making any new films for a year

View previous topic View next topic Go down

கவர்ச்சிக்கு ஒரு வருடம் தடை | Denny Kwan banned from making any new films for a year

Post by vickneswaran on Fri May 05, 2017 1:19 pm

avatar
vickneswaran
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 23

Back to top Go down

Re: கவர்ச்சிக்கு ஒரு வருடம் தடை | Denny Kwan banned from making any new films for a year

Post by rammalar on Sat May 06, 2017 6:17 am

மேலும் விரிவான செய்தி:
-

-
கம்போடியா நாட்டைச் சேர்ந்த நடிகை டேனி குவான்.
இவருக்கு வயது 24.
இவரை சமீபத்தில் கம்போடியா நாட்டு கலாச்சாரம் மற்றும்
கலைத்துறையை சேர்ந்த அமைச்சரகம் நேரில் அழைத்து
பேசியுள்ளது.

அப்போது, அவர் வரிசையாக நிறைய படங்களில் கவர்ச்சியாக
உடையணிந்து நடித்ததாகவும் ,மேலும் பேஸ்புக்கில் கவர்ச்சியாக
பட்ம் வெளீயிட்டதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அவருடைய கவர்ச்சி கம்போடியாவின் கலாச்சாரத்தையும்,
கலையையும் அவமானப்படுத்தும் வகையில் இருப்பதாகவும்,
இதனால், அவரை ஒரு வருடம் எந்த படத்திலும் நடிக்கக்கூடாது
என்று தடை உத்தரவு பிறப்பிப்பதாகவும் கூறியுள்ளது.

இதுகுறித்து டேனி குவான் கூறும்போது:-

‘‘என்னைவிட மற்ற நடிகைகள் அனைவரும் எல்லையில்லா
கவர்ச்சியில் நடித்து வருகிறார்கள். அவர்களை ஒப்பிடுகையில்
நான் ஒன்றும் பெரிதாக கவர்ச்சியை வெளிப்படுத்தவில்லை.

ஒருவேளை என்னுடைய தோற்றம் அவர்களுக்கு அந்த
மாதிரியான எண்ணத்தை தூண்டியிருக்கலாம்.

எனக்கு எப்படி உடையணிய வேண்டும் என்பது தெரியும்.
ஆனால், என்னுடைய கலாச்சாரமும், கம்போடியா மக்களும்
அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.

———————————
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6729

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum