தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ராமானுஜரின் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்

View previous topic View next topic Go down

ராமானுஜரின் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்

Post by rammalar on Wed May 03, 2017 7:04 pm

புதுடெல்லி,

டெல்லியில் நடந்த விழாவில் ராமானுஜரின் தபால் தலையை
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

தபால் தலை வெளியீடு

ராமானுஜரின் 1000–வது அவதார தினவிழா சிறப்பாக
கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ராமானுஜரின்
திருவுருவம் பொறித்த தபால் தலை நேற்று டெல்லியில்
வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட
பிரதமர் மோடி, ராமானுஜர் தபால் தலையை வெளியிட்டு
பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

அனைவரும் சமம்

அனைத்தையும் உள்ளடக்கிய சமூகம், மதம் மற்றும் வேதாந்தமே
ராமானுஜரின் வாழ்க்கை தத்துவம் ஆகும். இறைவனில் மனிதரையும்,
மனிதரில் இறைவனையும் கண்டவர் அவர். இறைவனின் பக்தர்கள்
அனைவரும் சமம் என அவர் உணர்ந்து இருந்தார். சாதி பாகுபாடு
மற்றும் அதிகார அடுக்கு சமூகத்தை தனது வாழ்க்கை முறை
மற்றும் போதனைகள் மூலம் எதிர்த்தார்.

ஒடுக்கப்பட்டோருக்காக அழுத பெரிய இதயம் ராமானுஜர்.
ஒருவர் ஒடுக்குதலுக்கு உள்ளாகுதல் என்பது அவரது
விதிப்பயன் என்று மக்களால் அங்கீகரிக்கப்பட்டு இருந்ததை
அவர் உடைத்தெறிந்தார்.

ஸ்ரீரங்கம் கோவில்

ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு
கடவுளாக தென்பட்டவர் ராமானுஜர்.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட
வகுப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்ததை அவர் முற்றிலுமாக
மாற்றினார். நிர்வாக பிரிவுகளை ஒவ்வொரு வகுப்பினருக்கும்
அவர் வழங்கினார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வையும், அவர்கள் வாழ்வில் சீர்திருத்தங்களையும் கொண்டுவர பாடுபட்டதால்தான் அவரை அனைத்து சமூகம் மற்றும் சாதியை சேர்ந்தவர்களும் பூஜித்தனர். அவரது நினைவு தபால் தலையை வெளியிடும் வாய்ப்பை வழங்கியதற்காக அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

பொன்.ராதாகிரு‌ஷணன்

இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா
மாநில கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன், மத்திய மந்திரிகள்
வெங்கையா நாயுடு, நிர்மலா சீதாராமன், அனந்த குமார்,
பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
-

தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5892

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum