தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நீ என்ன தேவதை - கவிதை
by rammalar

» நாட்டு நடப்பு - கவிதை
by rammalar

» நதிக்கரை - கவிதை
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியாகடலில் தத்தளித்த பாகிஸ்தான் கமாண்டோக்களை மீட்டது இந்திய கடலோர காவல்படை

View previous topic View next topic Go down

இந்தியாகடலில் தத்தளித்த பாகிஸ்தான் கமாண்டோக்களை மீட்டது இந்திய கடலோர காவல்படை

Post by rammalar on Thu Apr 13, 2017 2:07 pm

புதுடெல்லி :
குஜராத் கடல் பகுதி அருகே இந்திய மீனவர்களை பிடித்து
சென்றபோது, படகு கவிழந்த விபத்தில் உயிருக்கு போராடிய
பாகிஸ்தான் கடற்படை கமாண்டோக்கள் இருவரை, இந்திய
கடலோர பாதுகாப்பு படை உயிருடன் மீட்டது.

3 கமாண்டோக்களின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன.
பதிலுக்கு இந்திய மீனவர்கள் 63 பேரையும் பாகிஸ்தான் விடுவித்தது.

குஜராத் கடல் பகுதி அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக்
கொண்டிருந்தனர். அப்பாது அங்கு பாகிஸ்தான் கடற்படை
கமாண்டோக்கள் 6 பேர் ஒரு படகில் வந்து, இந்திய மீனவர்களின்
7 படகுகளை சுற்றிவளைத்து பாகிஸ்தான் கொண்டு சென்றனர்.

அப்போது பாகிஸ்தான் கமாண்டோக்கள் வந்த படகு இந்திய
மீனவர்களின் படகு ஒன்றில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் பாகிஸ்தான் வீரர்களும் 6 பேரும் சிக்கி கொண்டனர்.
இத்தகவல் கிடைத்ததும் அங்கு இந்திய கடலோர பாதுகாப்பு
படையின் ‘அரின்ஜே’ என்ற கப்பல் விரைந்து மீட்பு நடவடிக்கையில்
ஈடுபட்டது. இரு கமாண்டோக்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

கடலில் மூழ்கி இறந்த 3 கமாண்டோக்களின் உடல்களும்
மீட்கப்பட்டன. ஒருவரை காணவில்லை. உயிருடன் மீட்கப்பட்ட
2 கமாண்டோக்கள், இறந்த 3 கமாண்டோக்களின் உடல்களை
இந்திய கடலோர காவல் படை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தது.

இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி
குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்துள்ள
நிலையில், பாகிஸ்தான் கமாண்டோக்கள் இருவரை இந்திய வீரர்கள்
காப்பாற்றியுள்ளனர்.

இதற்கு பிரதிபலனாக சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள்
63 பேரையும் பாகிஸ்தான் விடுவித்தது.
-
தினகரன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5895

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum