தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by rammalar

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar

» அறிவியல்....(கவிதை)
by rammalar

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar

» பேருந்து
by rammalar

» மண்டபங்கள் - கவிதை
by rammalar

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar

» கவிதைப் பக்கம்
by rammalar

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar

» ஞாபகம் - கவிதை
by rammalar

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar

» கன்றை இழந்த வாழை
by rammalar

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar

» இழப்பது நிறைய
by rammalar

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar

» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ
by rammalar

» குயிலின் தாலாட்டு
by rammalar

» வருங்காலப் பொறியாளன்
by rammalar

» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்!
by rammalar

» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை
by rammalar

» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா?
by rammalar

» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்
by rammalar

» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்
by rammalar

» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி
by rammalar

» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது
by rammalar

» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்
by rammalar

» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
by rammalar

» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?

View previous topic View next topic Go down

கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?

Post by rammalar on Sun Mar 19, 2017 12:09 pm

சென்னை:

சென்னை துறைமுகத்தில், நான்கு கன்டெய்னர்களில் வருவாய் புலனாய்வு துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அந்த கன்டெய்னர்களில் இருப்பது, ‛ஹவாலா' பணமா, கள்ள நோட்டுகளா, தடை செய்யப்பட்ட ஆயுத பொருட்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னை துறைமுகத்தில், ஜீரோ கேட் மூலமே, வாகனங்கள் உள்ளே சென்று வர முடியும். இந்த கேட், நேற்று மாலை முதல் மூடப்பட்டு விட்டது. இதனால் சரக்கு கன்டெய்னர்கள் ஏற்றிய லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதற்கான காரணம் குறித்து கேட்ட போது தான் வருவாய் புலனாய்வு துறையினர் நடத்தி வரும் சோதனை குறித்து தகவல் கிடைத்தது.



நான்கு கன்டெய்னர்கள்
-
துறைமுகம் உள்ளே, நான்கு கன்டெய்னர்கள் மீது, அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவற்றை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். அந்த கன்டெய்னர்களில், கள்ள நோட்டுகள் இருக்கலாம் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது.

இத்துடன், ‛ஹவாலா' பணமாக கூட இருக்க கூடும், தடை செய்யப்பட்ட ஆயுத பொருட்களும் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சென்னை துறை முகத்தை சுற்றி, 32 இடங்களில், சரக்கு பெட்டக நிலையங்கள் உள்ளன.

இங்கு தான் கன்டெய்னர்கள் வைக்கப்பட்டு இருக்கும். அந்த இடங்களிலும் தீவிர சோதனை நடந்து வருகிறது. மார்ச் 1ம் தேதிக்குப் பிறகு சென்னைக்கு வந்துள்ள கன்டெய்னர்களில் தான் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.



ஆர்.கே.நகர் தொகுதி
-
இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில், விம்கோ நகர் என்ற பகுதி உள்ளது. இங்கும் ஒரு சரக்கு பெட்டக நிலையம் உள்ளது. அங்குள்ள கன்டெய்னர்களில், பணம் உள்ளதாகவும், தொகுதி மக்களுக்கு வழங்க வைத்துள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று உலா வருகிறது. அந்த இடத்தில் ஏராளமான மக்கள் குவிந்து இருப்பதும் சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது.

தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7906

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum