தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar

» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
by rammalar

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிவசேனை வேட்பாளர் மும்பை மேயராக தேர்வு

View previous topic View next topic Go down

சிவசேனை வேட்பாளர் மும்பை மேயராக தேர்வு

Post by rammalar on Thu Mar 09, 2017 4:22 pm



-


சிவசேனை வேட்பாளர் விஸ்வநாத் மகாதேஷ்வர் பிருஹன்
மும்பை மாநகராட்சியின் புதிய மேயராக வார்டு
உறுப்பினர்களால் புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
-
பிருஹன் மும்பை, புணே, தாணே உள்ளிட்ட மாநகராட்சிகளுக்கான
தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது.
இந்தத் தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சிகளில் பாஜக வெற்றி பெற்றது.

எனினும், மும்பையில் சிவசேனை அதிக இடங்களை கைப்பற்றியது.
இருப்பினும், அக்கட்சியின் வேட்பாளர் மேயராக வேண்டுமானால்
மற்றொரு கட்சியின் ஆதரவு தேவைப்பட்டது.
-
ஏற்கெனவே மத்திய அரசிலும், மகாராஷ்டிர அரசிலும் பாஜகவுடன்
கூட்டணியில் இருக்கும் சிவசேனை, மாநகராட்சித் தேர்தலில் மட்டும்
கூட்டணி அமைத்துக் கொள்ளாமல் தனித்துப் போட்டியிட்டது.

எஞ்சியுள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன்
கொள்கை ரீதியாக முரண்பாடு கொண்டிருப்பதால், மேயர் பதவிக்கு
அக்கட்சிகள் சிவசேனைக்கு ஆதரவளிக்க வாய்ப்பில்லாத சூழல்
நிலவி வந்தது.

இந்த நிலையில், மும்பை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு பாஜக
போட்டியிடாது என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்
அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, சிவசேனை வேட்பாளருக்கு
பாஜக ஆதரவு கிடைப்பது உறுதியானது.

புதிய மேயரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு பிருஹன்
மும்பை மாநகர மன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மகாதேஷ்வரை எதிர்த்து மேயர் பதவிக்கு போட்டியிட்ட காங்கிரஸ்
வேட்பாளர் விட்டல் லோகரே வெறும் 31 வாக்குகளை மட்டும் பெற்று
தோல்வி அடைந்தார்.

பாஜக உறுப்பினர்களின் ஆதரவுடன் மகாதேஷ்வர் 171 வாக்குகளைப்
பெற்று புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

மகாதேஷ்வர் மும்பை மாநகராட்சியின் 76-ஆவது மேயர் ஆவார்.
56 வயதாகும் இவர், மும்பை மாநகராட்சியின் கல்விக் குழுவின்
தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார்.

சிவசேனை வேட்பாளார் ஹேமங்கி ஒர்லிக்கர் துணை மேயராக
தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக, புதிய மேயரை தேர்வு செய்வதற்காக அவையில்
உறுப்பினர்கள் ஒன்று கூடியபோது பாஜக உறுப்பினர்கள்
"மோடி-மோடி' என்ற கோஷம் எழுப்பினர்.
-
--------------------------------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5856

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum