தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பணத் தட்டுப்பாடு நீடிக்க இதுதான் காரணம்! ப.சிதம்பரம்

View previous topic View next topic Go down

பணத் தட்டுப்பாடு நீடிக்க இதுதான் காரணம்! ப.சிதம்பரம்

Post by rammalar on Tue Feb 28, 2017 11:35 am

நாட்டில் பணத் தட்டுப்பாடு இன்னும் நீடிப்பதாக முன்னாள்
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் மத்திய
அமைச்சர் ப.சிதம்பரம், உத்தரப்பிரதேசத்தில் தேர்தலையொட்டி
121 கோடி ரூபாயும், பஞ்சாபில் 70 கோடி ரூபாயும் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, இவையெல்லாம் வெள்ளைப்
பணமா என்று கேள்வி எழுப்பினார்.

நாட்டில் கருப்பு பணம் ஒழிக்க, பழைய 500 மற்றும் 1000 ரூபாய்
நோட்டுகள் செல்லாதவையாக மத்திய அரசு அறிவித்தது.

ஆனால், நாட்டில் கருப்பு பணம் ஒழிந்ததாக எனக்குத்
தெரியவில்லை என்றும் வினா எழுப்பினார். முக்கியமாக நாடு
முழுவதும் உள்ள பல ஏ.டி.எம்.கள் இன்னும் செயல்படாமல்
இருப்பதாகவும், நாடு முழுவகதும் இன்றுவரை பணத்தட்டுப்பாடு
நீடிப்பதாகவும் குறிப்பிட்டார்..

மேலும், நாட்டில் பணதட்டுப்பாடு நீடிக்க, பாஜக அரசின் தவறான
பொருளாதா கொள்கையே காரணம் என்றும ப.சிதம்பரம்
குற்றம்சாட்டினார்.-
-
-------------------------------------
-விகடன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum