தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்

View previous topic View next topic Go down

சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்

Post by rammalar on Wed Feb 22, 2017 8:28 am


தானே:

மஹாராஷ்டிர மாநிலம், தானேயில் உள்ள ஒரு பள்ளியில்,
60 வயதுக்கு மேற்பட்ட பாட்டிகள், சீருடை அணிந்து,
மற்ற மாணவர்களை போன்று தினமும் பள்ளி சென்று
வருவது, அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
தானேக்கு அருகில் உள்ள, பங்கனே மாவட்ட நிர்வாகத்தின் கீழ்
இயங்கும் தொடக்கப் பள்ளியில், யோகேந்திர பங்கட், 45,
என்பவர், ஆசிரியராக பணிபுரிகிறார்.

இந்த மாவட்டத்தில் உள்ள கிராமத்து மக்களின் முக்கிய
தொழில் விவசாயம். இங்கு வசிக்கும் படிப்பறிவில்லாத
வயதான பெண்களுக்கு கல்வியறிவு வழங்குவதற்காக,
பங்கட் ஒரு தொடக்கப் பள்ளியை துவக்கி நடத்தி வருகிறார்.

இந்தப் பள்ளியில், 30 பாட்டிகள் படிக்கின்றனர்.
இவர்களுக்கு, இளஞ்சிவப்பு நிற சீருடை சேலை, ஸ்கூல் பேக்,
சிலேட்டு, பல்பம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும்
பள்ளிக்கு தேவையான கரும்பலகையை, ஒரு தனியார்
அறக்கட்டளை வழங்கியுள்ளது.

தினமும், காலையில் பள்ளி மாணவர்களைப் போன்று சீருடை
அணிந்து, முதுகில் ஸ்கூல் பை சுமந்து, பள்ளிக்கு வரும் பாட்டிகள்,
இறை வணக்கம் முடித்து, வகுப்புக்கு செல்கின்றனர்.

இவர்களுக்கு எண் கணிதம், மராத்தி மொழி எழுத்துக்கள்
எழுதும் பயிற்சி, நர்சரி பாடல்கள் உள்ளிட்ட அடிப்படை கல்வி
கற்றுத் தரப்படுகிறது. இப்பள்ளியில், 60 முதல், 90 வயதுள்ள
பாட்டிகள் சுறுசுறுப்பாக படித்து வருகின்றனர்.

பள்ளியில் படிக்கும், காந்தா பாட்டி கூறுகையில்
''துவக்கத்தில் பள்ளி செல்வதற்கு வெட்கமாகவும்,
தயக்கமாகவும் இருந்தது. என்னை விட வயதில் மூத்தவர்களும்
பள்ளிக்கு செல்வதை அறிந்ததும், நானும் செல்லத் துவங்கினேன்.

தற்போது, எனக்கு மராத்தி மொழியில் நன்கு எழுதப் படிக்க
தெரியும். இதனால் தன்னிறைவை உணர்கிறேன்,'' என்றார்.
-
-------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum