தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெற்றோரின் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்த எம்.பி.ஏ பட்டதாரி

View previous topic View next topic Go down

பெற்றோரின் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்த எம்.பி.ஏ பட்டதாரி

Post by rammalar on Fri Jan 27, 2017 7:19 pm

[img][/img]
-
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மேகா, திருநங்கையான
இவர் தன் பெற்றோருடன் வசித்து வந்தார்.
மேகாவுக்கு திருமணம் செய்து வைக்க இவரின் பெற்றோர்
முடிவு செய்து மாப்பிள்ளை தேடும் படலத்தில் ஈடுப்பட்டு
வந்தார்கள்.

இந்நிலையில், மேகா வசிக்கும் பகுதியில் இருக்கும்
பாசுதேவ் நாயக் என்னும் எம்.பி.ஏ பட்டதாரி மேகாவை
திருமணம் செய்து கொள்ள விரும்பினார். துபாயில் உள்ள
நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் பாசுதேவின்
விருப்பத்துக்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதன் பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்துடன் ஒடிசாவின்
புவனேஷ்வரில் உள்ள திருமண மண்டபத்தில்
பாசுதேவ்- மேகா திருமணம் வெகு விமர்சையாக நடை
பெற்றது.

முன்னதாக, மேளதாள வாத்தியங்கள் முழங்க மணமக்கள்
இருவரும் மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து
செல்லப்பட்டனர். அப்போது திருநங்கைகள் நடனமாடி
மகிழ்ந்தனர்.

திருநங்கைகளுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கப்படாத
சமூகத்தில் திருநங்கையை இளைஞர் ஒருவர் திருமணம்
செய்து கொண்டது, அனைவரிடமும் நெகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
-
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5892

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum