தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


துபாயில் உலகின் மிக உயரமான கட்டிடத்தில் ஒளிரும் இந்திய மூவர்ண தேசிய கொடி

View previous topic View next topic Go down

துபாயில் உலகின் மிக உயரமான கட்டிடத்தில் ஒளிரும் இந்திய மூவர்ண தேசிய கொடி

Post by rammalar on Thu Jan 26, 2017 9:56 am

[img][/img]

-
சகாரா,

துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா என்ற உலகின் உயரமான
கட்டிடத்தில் இந்திய மூவர்ண தேசிய கொடி வண்ண
விளக்குகளால் ஒளிரச்செய்யப்பட்டுள்ளது இந்திய
நாட்டையே பெருமை படவைத்துள்ளது.

நாட்டின் 68-வது குடியரசு தின விழா நாளை கோலாலமாக
கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டிற்காகன குடியரசு
தின சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர்
முகமது பின் ஜயாத் அல் நஹ்யான் சிறப்பு விருந்தினராக
கலந்து கொள்கிறார்.

இதனை முன்னிட்டு துபாயில் உள்ள உலகின் மிக உயரமான
கட்டிடமான புர்ஜ் கலிபா இந்திய மூவர்ண தேசிய கொடியை
எல்.இ.டி.விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

இந்த அலங்காரம் இன்று மற்றும் நாளை ஒளிர்விக்கப்படுகிறது.
இத்தகவலை புர்ஜ் கலிபாவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்
பட்டுள்ளது.

புர்ஜ் கலிஃபா கட்டிடம் சுமார் 828 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்
பட்டு கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------------------
தினத்தந்தி

_________________

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5892

Back to top Go down

Re: துபாயில் உலகின் மிக உயரமான கட்டிடத்தில் ஒளிரும் இந்திய மூவர்ண தேசிய கொடி

Post by rammalar on Thu Jan 26, 2017 10:31 am


தற்போதைய செய்தி
------------------------------

-

8 மணி அளவில் கொடி ஏற்றிய முதல்வர் பன்னீர் செல்வம்,
ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்
கொண்டார்.

அதன்பின், அரசு துறையின் சாதனையை விளக்கும் வாகனங்களின்
அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்சிகள் நடந்து வருகின்றன
-
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5892

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum