தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
by rammalar

» மொக்க ஜோக்ஸ்
by rammalar

» லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
by rammalar

» ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
by rammalar

» சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
by rammalar

» உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
by rammalar

» புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
by rammalar

» காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
by rammalar

» ஒரே பந்தில் ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
by rammalar

» பார்வையில் நனைந்தேன்…! -கவிதை
by rammalar

» நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை…!! – கவிதை
by rammalar

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar

» .மிக அருகில் குழந்தைகள்
by rammalar

» வயலும் வாழ்வும் – எக்ஸ்பிரஸ் கவிதைகள்
by rammalar

» வாழ்வியல் எது? - கவிதை
by rammalar

» வரிசையாய் எறும்புகள்
by rammalar

» மெனோபாஸ் – கவிதை
by rammalar

» பாடல் – கவிதை
by rammalar

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
by rammalar

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by rammalar

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by rammalar

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by rammalar

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by rammalar

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by rammalar

» என் ATM ஊர்ல இல்ல...!!
by rammalar

» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
by rammalar

» பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
by rammalar

» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
by rammalar

» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
by rammalar

» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar

» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
by rammalar

» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
by rammalar

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar

» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


18 வயது நிரம்பியவர்களுக்கு மோடி வேண்டுகோள் ‘வாக்காளர்களாக பதிவு செய்யுங்கள்’

View previous topic View next topic Go down

18 வயது நிரம்பியவர்களுக்கு மோடி வேண்டுகோள் ‘வாக்காளர்களாக பதிவு செய்யுங்கள்’

Post by rammalar on Thu Jan 26, 2017 9:02 am

புதுடெல்லி

மக்களிடையே வாக்குரிமை குறித்த விழிப்புணர்வை
ஏற்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் ஜனவரி 25-ந்தேதி
தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
அந்த வகையில் நேற்று நாடு முழுவதும் தேசிய வாக்காளர்
தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்கள்
அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “தேசிய வாக்காளர்
தினத்திற்காக அனைவருக்கும் வாழ்த்துகள். நமது
ஜனநாயகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தேர்தல்
கமிஷனுக்கு வாழ்த்துகளையும், வணக்கங்களையும்
நாம் தெரிவிப்போம்.

தேர்தல்கள் ஜனநாயகத்தின் கொண்டாட்டங்களாக
திகழ்ந்து வருகின்றன. அவை மக்களின் எண்ணங்களை
பிரதிபலிப்பவையாக உள்ளன. தேர்தல்கள் தான்
ஜனநாயகத்தில் முதன்மையானவை” என குறிப்பிட்டு
உள்ளார்.

மேலும் அவர் “18 வயது நிரம்பிய, வாக்களிக்க தகுதி
பெற்ற அனைவரும் தங்களை வாக்காளர்களாக பதிவு
செய்து கொள்ளுங்கள். பின்னர் தேர்தல் நேரத்தில்
உங்கள் வாக்குரிமையை நிலைநாட்டுவதோடு,
வாக்களிக்க தகுதி பெற்ற உங்கள் நண்பர்கள் மற்றும்
உறவினர்களையும் வாக்களிக்க செய்யுங்கள் என
வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்” எனவும் தெரிவித்து
உள்ளார்.
-
----------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6729

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum