தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» எது மென்மை ?
by rammalar

» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by rammalar

» குவியல்
by rammalar

» என்னைப்பற்றி
by rammalar

» உஷாரய்யா ....உஷாரு....!!
by rammalar

» வாட்டர் சர்வீஸ் பண்ணிட்டு வரேன்...!!
by rammalar

» நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
by rammalar

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
by rammalar

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by rammalar

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
by rammalar

» நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
by rammalar

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by rammalar

» போர் முரசு பழுதாகி விட்டது...!!
by rammalar

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


துவங்கியது டிரம்ப் சகாப்தம்: அமெரிக்காவை மேலும் வலுப்படுத்தப்போவதாக உறுதி

View previous topic View next topic Go down

துவங்கியது டிரம்ப் சகாப்தம்: அமெரிக்காவை மேலும் வலுப்படுத்தப்போவதாக உறுதி

Post by rammalar on Sat Jan 21, 2017 8:47 am

[img][/img]
-

--
வெள்ளை மாளிகையில் இன்று(ஜன.,20) நடந்த பதவி ஏற்பு விழாவில்
அமெரிக்காவின் 45- வது அதிபராக டெனால்டு டிரம்ப் பதவி ஏற்றார்.

துணை அதிபராக பென்ஸி பதவி ஏற்றார். இருவருக்கும் அந்நாட்டு
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட் பதவி பிரமாணம்
செய்து வைத்தார்.


பதவியேற்பு:

பதவி ஏற்பு விழாவில் இந்திய தூதர் நவ்ஜேத் சிங்ஷர்மா, அமெரிக்க
முன்னாள் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழாவில் அமெரிக்க தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.
அமெரிக்கர்களின் பலத்த கரகோஷத்திற்கிடையே அதிபராக
டிரம்ப் பதவியேற்றார்.


பதவியேற்பு விழாவில் டிரம்ப் பேசியதாவது:

* அமெரிக்காவை மேலும் வலுப்படுத்துவது தான் எனது நோக்கம்
* அமெரிக்கர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன்
* எல்லையைப் பாதுகாக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும்
*அதிகாரம் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்
* அமெரிக்கா எப்போதும் முதலிடத்தில் நிலைத்திருக்கும்
* எனது அரசு எடுக்கும் அனைத்து முடிவும் மக்களின் நலன் சார்ந்ததாகவே இருக்கும்
*இது பதவியேற்பு விழா அல்ல, மக்களுக்கான விழா. இவ்வாறு அவர் பேசினார்.


மோடி வாழ்த்து:

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்புக்கு பிரதமர்
நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்து செய்தியில், ‛அமெரிக்க அதிபராக
பதவியேற்ற டிரம்புக்கு எனது வாழ்த்துகள். வரும் காலங்களில்
அமெரிக்கா உங்கள் தலைமையில் பெரும் சாதனைகள் புரிய
வாழ்த்துகிறேன்.

இந்திய-அமெரிக்க உறவு மேலும் வலுப்பெற சேர்ந்து
பணியாற்றுவோம்' இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
-
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6874

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum