தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar

» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar

» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar

» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar

» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar

» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar

» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar

» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar

» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar

» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar

» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar

» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar

» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜல்லிக்கட்டு போராட்டம் - புகைப்பட செய்திகள்

View previous topic View next topic Go down

ஜல்லிக்கட்டு போராட்டம் - புகைப்பட செய்திகள்

Post by rammalar on Sat Jan 21, 2017 8:02 am

படங்கள்:
கி.கார்த்திகேயன். க.ஸ்ரீபரத். இரா.கார்த்திகேயன். பி.ஜோதிராமலிங்கம்.
சந்தீப் சக்சேனா. எஸ்.குருபிரசாத். எஸ்.ஜேம்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ்
-
நன்றி- தி இந்து
-
[img][/img]
-
எனது முதல் பிறந்தநாள் தமிழனுக்காக...’ என்ற
பதாகையுடன் தனது முதலாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடும்
குழந்தையுடன் போராட்டத்தில் பங்கேற்ற பெண்.
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7691

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - புகைப்பட செய்திகள்

Post by rammalar on Sat Jan 21, 2017 8:03 am


-

-
திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை அருகில் நேற்று 2-வது நாளாக
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7691

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - புகைப்பட செய்திகள்

Post by rammalar on Sat Jan 21, 2017 8:28 am


-

-
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று நடந்த
ஆர்ப்பாட்டத்தில், பறையடித்து கரகம் ஆடி போராட்டக்காரர்களை
உற்சாகப்படுத்தும் வெள்ளியங்காடு தாய்த்தமிழ் பள்ளிக் குழந்தைகள்.
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7691

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - புகைப்பட செய்திகள்

Post by rammalar on Sat Jan 21, 2017 8:28 am


-

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராடும் இளைஞர்களுக்கு
நாங்களும் குரல் கொடுப்போம் என்று சென்னையில் பதாகை
ஏந்தி ஆதரவு தெரிவித்த வெளிநாட்டினர்.
--

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7691

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - புகைப்பட செய்திகள்

Post by rammalar on Sat Jan 21, 2017 8:29 am


-
வானத்து நட்சத்திரக் கூட்டம் தரையிறங்கி வந்ததோ என்று
வியக்கும்வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான
இளைஞர்கள் நேற்று இரவு தங்களது செல்போன் மூலம் வெளிச்சத்தை
ஏற்படுத்தி கோரிக்கை முழக்கமிட்டனர்.
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7691

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - புகைப்பட செய்திகள்

Post by rammalar on Sat Jan 21, 2017 8:30 am


rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7691

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - புகைப்பட செய்திகள்

Post by rammalar on Sat Jan 21, 2017 8:31 am


rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7691

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - புகைப்பட செய்திகள்

Post by rammalar on Sat Jan 21, 2017 8:34 am


-

-
எங்களுக்குத் தேவை ஜல்லிக்கட்டு’ என்ற வாசகத்துடன்
சென்னை மெரினா கடற்கரையில் அறவழிப் போராட்டத்தில்
அலைகடலெனத் திரண்ட இளைஞர் கூட்டத்தின் ஒரு பகுதி.

படம்: ராய்ட்டர்ஸ்
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7691

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - புகைப்பட செய்திகள்

Post by rammalar on Sat Jan 21, 2017 8:34 am


-

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் டவுன் ரயில் நிலையம்
அருகே முள்ளுவாடி கேட் பகுதியில் பெங்களூருவில் இருந்து
காரைக்கால் நோக்கி செல்லும் ரயிலை சிறைபிடித்து போராட்டத்தில்
ஈடுபட்ட மாணவர்கள்.

இரவுக்குப் பிறகும் இந்த போராட்டம் நீடித்தது.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7691

Back to top Go down

Re: ஜல்லிக்கட்டு போராட்டம் - புகைப்பட செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum