தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?

View previous topic View next topic Go down

ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்?

Post by rammalar on Mon Jan 16, 2017 9:38 am

புதுடெல்லி,

ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 தொலை தொடர்பு நிறுவனங்கள்,
ரிலையன்ஸ் ஜியோ செல்போன் அழைப்புகளுக்கு சரியான இணைப்பு
வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் காரணமாக அந்த நிறுவனம், ‘கால் டிராப்’ என்ற பிரச்சினையை
(அழைப்புகள் இடையிலேயே துண்டிக்கப்படுவது) சந்தித்தது.

இந்த செயல், ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களுக்கு தொலை
தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உரிமம் வழங்கியபோது,
விதித்த விதிமுறைகளுக்கு மாறான செயலாக அமைந்தது.

இதுபற்றி டிராயிடம் ரிலையன்ஸ் ஜியோ புகார் செய்தது.
அதன்பேரில் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களுக்கு தலா
ரூ.1,050 கோடியும், ஐடியா நிறுவனத்துக்கு ரூ.950 கோடியும் அபராதம்
விதிக்க தொலை தொடர்பு துறைக்கு டிராய் சிபாரிசு செய்தது.

இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசு தலைமை வக்கீலின்
(அட்டார்னி ஜெனரல்) கருத்தை தொலைதொடர்பு துறை கேட்டது.
அதை அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆராய்ந்து, டிராயின்
விதிமுறைகளை மீறி, சேவை குறைபாட்டில் ஈடுபட்ட
ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுக்கும் மொத்தம்
ரூ.3,050 கோடி அபராதம் விதிக்க, தொலைதொடர்பு துறைக்கு அதிகாரம்
உண்டு என்று கருத்து தெரிவித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

எனவே இது தொடர்பான அதிகாரபூர்வ உத்தரவை தொலைதொடர்பு
துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
----------------------------------------------------
தினத்தந்தி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum