தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by rammalar

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by rammalar

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by rammalar

» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
by rammalar

» தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்
by rammalar

» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
by rammalar

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar

» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
by rammalar

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar

» சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
by rammalar

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar

» வீடு -கவிதை
by rammalar

» குறுக்கு கோடு
by rammalar

» முகமறியா வேண்டுதல்
by rammalar

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar

» கறுப்பு வெள்ளை
by rammalar

» வம்பு
by rammalar

» விவசாயி
by rammalar

» கானல் நீர்
by rammalar

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை…!!
by rammalar

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன்

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சுறா - ஒரு வெளிநாட்டு ரசிகனின் கதறல் இணையத்தில் எடுத்தது
by Balaji Gunasekaran

» கூவத்தூரில் பரபரப்பு : ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற போலீஸ் உத்தரவு; மின்சாரம் துண்டி
by rammalar

» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
by rammalar

» ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?
by rammalar

» அமெரிக்க விமான நிலையத்தில் ‘நாசா’ விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை
by rammalar

» ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள் - இன்று விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு: உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

View previous topic View next topic Go down

சீன முட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வழக்கு: உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

Post by rammalar on Wed Jan 11, 2017 10:16 am

[img][/img]
-

-


உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் சீன முட்டைகளை விற்பனை
செய்யும் வியாபாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று
மாவட்ட உணவுத் தர நிர்ணய பாதுகாப்பு அதிகாரி கருணாநிதி
எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீன முட்டை விற்பனையைத் தடுக்கும் வகையில் உணவுத் தர
நிர்ணய பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் ஈரோடு, பெருந்துறை,
கோபி போன்ற பகுதிகளில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

இப்பகுதிகளில் முட்டை விற்பனை செய்யும் அங்காடிகளில்
விற்பனையாகும் முட்டைகளை எடுத்து உடைத்துப் பார்த்தும்,
அவற்றை ஆய்வுக்காகவும் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

முதல்கட்டமாக ஈரோடு, பெருந்துறை, கோபி பகுதிகளில் சீன
முட்டை விற்பனையைத் தடுக்கும் வகையில் சோதனை மேற்
கொண்டதாகவும், சீன முட்டை விற்பனை செய்வது கண்டறியப்
பட்டால் அவர்களுக்கு அபராதம், வழக்குப் பதிவு செய்யப்படும் என
மாவட்ட உணவுத் தர நிர்ணய பாதுகாப்புப் பிரிவு மாவட்ட அலுவலர்
கருணாநிதி தெரிவித்தார்.

இதுகுறித்து, டாக்டர் கருணாநிதி கூறியதாவது:

சீன முட்டை அதிகப்படியான ரசாயனப் பொருள்களால் தயார்
செய்யப்படும் செயற்கை முட்டையாகும். வழக்கமாக விற்பனை
செய்யும் கோழி முட்டையைவிட அளவில் சற்று பெரியதாகும்,
அதில் உள்ள மெல்லிய சவ்வு, உள்ளே உள்ள வெள்ளைக்கருவில்
அமினோ அமிலங்களும், ஆல்புமின், முட்டையின் ஓடுகளின்
தரத்தைப் பார்த்து அவை செயற்கை முட்டையா என்பதை
அடையாளம் காண முடியும்.

முதல்கட்டமாக நடத்திய ஆய்வில் சீன முட்டை எங்கும் விற்பனை
செய்யப்படவில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. தொடர்
சோதனையில் சீன முட்டை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால்
சம்பந்தப்பட்ட வியாபாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வழக்குத்
தொடரப்படும் என்றார்.
-
----------------------------------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4714

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum