தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
by rammalar

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by rammalar

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by rammalar

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by rammalar

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by rammalar

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by rammalar

» என் ATM ஊர்ல இல்ல...!!
by rammalar

» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
by rammalar

» பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
by rammalar

» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
by rammalar

» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
by rammalar

» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar

» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
by rammalar

» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
by rammalar

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar

» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அக்னி-5 ஏவுகணை இன்று சோதனை

View previous topic View next topic Go down

அக்னி-5 ஏவுகணை இன்று சோதனை

Post by rammalar on Mon Dec 26, 2016 7:04 am

[img][/img]
-

-
பாலசோர் :
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையை
இன்று சோதனை செய்து பார்க்க உள்ளது.
சோதனைக்கு தயார்:

அக்னி – 5 ஏவுகணையின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்ததை
அடுத்து, ஒடிசா மாநிலம் வீலர் தீவிலிருந்து இன்று (டிச.,26) சோதனை
செய்து பார்க்கப்பட உள்ளது.

அக்னி 5 ஏவுகணை 5,500 முதல் 5,800 கி.மீ.,க்கும்
அதிகமான தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் திறன்
கொண்டது. குறிப்பாக வடக்கு சீனா வரை சென்று தாக்கும் திறனுள்ளது
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு குறி :

அக்னி 1 (700 கி.மீ.,), அக்னி 2 (2,000 கி.மீ.,) மற்றும் அக்னி 3 (2,500 கி.மீ.,)
ஏவுகணைகள் பாக்.,குக்கு எதிரான பாதுகாப்பு நோக்கத்துடன் தயாரிக்கப்
பட்ட நிலையில் அக்னி 4 (2,500 முதல் 3,500 கி.மீ.,) மற்றும் அக்னி 5
(5,500 முதல் 5,800 கி.மீ.,) சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு நோக்கில்
வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 50 ஆயிரம் கிலோ எடை
கொண்ட அக்னி-5, 17.5 மீ., நீளமும், 2 மீ., விட்டமும் கொண்டது.
முதற்கட்ட சோதனைகள் :

கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையின் முதலிரண்டு
சோதனைகள் 2012, ஏப்., 19ம் தேதியிலும், 2013, செப்.,15ம் தேதியிலும்
மாதத்திலும் நடத்தப்பட்டது. இந்த ஏவுகணையின் 3வது சோதனை
2015, ஜன.,31ம் தேதியிலும் நடத்தப்பட்டுள்ளது.
சூப்பர் பவராகும் இந்தியா :

அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதனை
செய்யும் பட்சத்தில் ‘சூப்பர் எக்ஸ்க்ளூசிவ் கிளப்’ நாடுகளின் பட்டியலில்
சேர வாய்ப்புள்ளது. இதற்கு முன் அதிக தொலைவில் சென்று தாக்கும் திறன்
கொண்ட ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்த நாடுகளின்
பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய
நாடுகள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

—————————————-
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6707

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum