தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
by rammalar

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by rammalar

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by rammalar

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by rammalar

» அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
by rammalar

» ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
by rammalar

» கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
by rammalar

» கனவு - கவிதை
by rammalar

» செயல் - கவிதை
by rammalar

» படி! படி! - சிறுவர் கவிதை
by rammalar

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by rammalar

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by rammalar

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by rammalar

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by rammalar

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சமந்தா வரவேற்பு!
by rammalar

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by rammalar

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by rammalar

» தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
by rammalar

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by rammalar

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by rammalar

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by rammalar

» சனீஸ்வரா காப்பாத்து!
by rammalar

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by rammalar

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by rammalar

» 47 படங்கள் நடித்தும் டப்பிங் பேசாதது ஏன்? அனுஷ்கா பதில்..
by rammalar

» இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
by rammalar

» கௌதம் மேனன் உருவாக்கிய பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா
by rammalar

» ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்
by rammalar

» ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
by rammalar

» பீகாரில் பிச்சை எடுத்து கழிப்பறை கட்டிய கிராமத்துப் பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு
by rammalar

» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
by rammalar

» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
by rammalar

» 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை அக்டோபர் 31-ல் திறக்கப்படும்: குஜராத் அரசு
by rammalar

» இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை
by rammalar

» ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிட்டது யார்? டாக்டர் பாலாஜி வாக்குமூலத்தால் திடீர் பரபரப்பு
by rammalar

» மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு
by rammalar

» 17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'
by rammalar

» சாயம் – கவிதை
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கர்நாடக முதல்வருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட பாதுகாவலர்: மீண்டும் சர்ச்சையில் சித்தராமையா

View previous topic View next topic Go down

கர்நாடக முதல்வருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட பாதுகாவலர்: மீண்டும் சர்ச்சையில் சித்தராமையா

Post by rammalar on Mon Dec 26, 2016 6:56 am

[img][/img]
-
மைசூரு:
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ஷூ லேசை பாதுகாவலர்
கட்டிவிட்டதால் மீண்டும் அவர் சர்ச்சயைில் சிக்கியுள்ளார்.

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா அடிக்கடி சர்ச்சைகளில்
சிக்கி ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின்
விமர்சனங்களுக்கு ஆளாகிவருவது வழக்கமாக உள்ளது.

உயர் மதிப்பு கைக்கடிகாரத்தை அன்பளிப்பாக பெற்றதாக அவர்
மீது ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மைசூரில் கன்னட நடிகர்
சேத்தன் காலமானார். இவருக்கு அஞ்சலி செலுத்த முதல்வர்
சென்றிருந்தார். அஞ்சலி செலுத்தியபின் வெளியில் வந்து ஷூவை
மாட்டியுள்ளார். அப்போது அவரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு
வரும் குமார் என்பவர் முதல்வரின் ஷூ லேசை கட்டிவிட்டதாக
தெரிகிறது.

இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வர் கூறுகையில்,
‘‘கீழே விழுந்த பேப்பரை எடுக்க பாதுகாப்பு ஊழியர் ஈடுபட்டார்.
இதை சிலர் வேண்டும் என்றே முதல்வருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்
நோக்கத்தில் தவறான செய்திகளை வெளியிடுகின்றனர்’’ என்றார்.
-
----------------------------------
தினகரன்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7161

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum