தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யும் கட்சிகளுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? மம்தா கேள்வி

View previous topic View next topic Go down

பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யும் கட்சிகளுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? மம்தா கேள்வி

Post by rammalar on Tue Dec 20, 2016 10:27 pm

அரசியல் கட்சிகளால் டெபாசிட் செய்யப்படும் பழைய
ரூ.500, ரூ.1000 நோட்டுகளுக்கு மட்டும் வருமான வரி
விலக்கு அளிக்கப்படுவது ஏன்?
என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி
எழுப்பியுள்ளார்.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு
கடந்த மாதம் அறிவித்தது.

இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு தனிநபர்கள் பழைய
நோட்டுகளாக வழங்கும் அன்பளிப்பு ரூ.20 ஆயிரத்துக்கும்
குறைவாகவும், உரிய ஆவணங்களுடனும் இருந்தால் அதற்கு
வருமான வரிவிலக்கு அளிக்கப்படும் என்று மத்திய
வருவாய்த் துறை செயலர் ஹஸ்முக் அதியா வெள்ளிக்கிழமை
தெரிவித்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி,
சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட தனது தொடர்
பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதாவது: ரூ.500, ரூ.1000 செல்லாத
நோட்டுகள் என்றால் அது அனைவருக்கும் செல்லாதவையாக
இருக்க வேண்டும்.
அதில் அரசியல் கட்சிகளுக்கு மட்டும் விதிவிலக்கு ஏன்?

அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் சட்டவிரோதம் என்றால்,
சாமானிய மக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் பாகுபாடு
காட்ட மத்திய அரசு முயல்வது ஏன்?

அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி விலக்கு என்று மத்திய
அரசு அறிவித்துள்ள சமயத்தைப் பார்த்தால், அந்த
அறிவிப்புக்குப் பின்பு ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது.

இந்த அறிவிப்பின் மூலம் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின்
(பாஜக) நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மறைமுகமாக
ஏதேனும் கூற மத்திய அரசு முயற்சிக்கிறதா? என்ற கேள்வி
எழுகிறது.

மூத்த அரசு அதிகாரிகளிடம் இருந்து இதுபோன்ற குழப்பமான
மற்றும் தவறாக வழிநடத்தக் கூடிய அறிவிப்புகள் வெளியிடப்படுவது
மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த அறிவிப்புக்கான காரணத்தை
மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தனது பதிவுகளில்
மம்தா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
-
-----------------------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5892

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum