தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
by rammalar

» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
by rammalar

» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
by rammalar

» மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
by rammalar

» அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
by rammalar

» ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
by rammalar

» கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
by rammalar

» கனவு - கவிதை
by rammalar

» செயல் - கவிதை
by rammalar

» படி! படி! - சிறுவர் கவிதை
by rammalar

» விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
by rammalar

» தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
by rammalar

» மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
by rammalar

» பண்பே வெல்லும் - கதைப்பாடல்
by rammalar

» சிலம்பம் பயிலும் விஜய் ஆண்டனி!
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சமந்தா வரவேற்பு!
by rammalar

» ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
by rammalar

» பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
by rammalar

» தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
by rammalar

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by rammalar

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by rammalar

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by rammalar

» சனீஸ்வரா காப்பாத்து!
by rammalar

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by rammalar

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by rammalar

» 47 படங்கள் நடித்தும் டப்பிங் பேசாதது ஏன்? அனுஷ்கா பதில்..
by rammalar

» இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
by rammalar

» கௌதம் மேனன் உருவாக்கிய பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா
by rammalar

» ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்
by rammalar

» ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
by rammalar

» பீகாரில் பிச்சை எடுத்து கழிப்பறை கட்டிய கிராமத்துப் பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு
by rammalar

» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
by rammalar

» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
by rammalar

» 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை அக்டோபர் 31-ல் திறக்கப்படும்: குஜராத் அரசு
by rammalar

» இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை
by rammalar

» ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிட்டது யார்? டாக்டர் பாலாஜி வாக்குமூலத்தால் திடீர் பரபரப்பு
by rammalar

» மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு
by rammalar

» 17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'
by rammalar

» சாயம் – கவிதை
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாய்களின் காவலில் பதுக்கப்பட்டிருந்த ரூ.2.89 கோடி பறிமுதல்

View previous topic View next topic Go down

நாய்களின் காவலில் பதுக்கப்பட்டிருந்த ரூ.2.89 கோடி பறிமுதல்

Post by rammalar on Thu Dec 15, 2016 2:29 pm

கர்நாடக மாநிலம், பெங்களூரில் வேட்டை நாய்களின் காவலில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.89 கோடி ரொக்கத்தை வருமான வரித் துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
-
பெங்களூரின் யஷ்வந்த்பூர் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் கோடிக்கணக்கிலான பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
-.
இதன்பேரில், அந்த வீட்டுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சென்றனர். ஆனால், அந்த வீட்டில் இருந்த மூதாட்டி அந்த அதிகாரிகளை சோதனையிட அனுமதிக்கவில்லை.
-
அதிகாரிகள் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைய முயன்றபோது, அந்த மூதாட்டி வீட்டிலிருந்த 2 பெரிய வேட்டை நாய்களை காண்பித்து அதிகாரிகளை மிரட்டியுள்ளார். இதனால் அதிகாரிகள் அந்த வீட்டில் சோதனையிடாமல் திரும்பினர்.
-
இந்நிலையில், போலீஸாரின் உதவியுடன் அந்த வீட்டுக்கு வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை காலையில் மீண்டும் சென்றனர். அப்போது, அங்கிருந்த இரண்டு நாய்களையும் போலீஸார் அப்புறப்படுத்தினர்.
-
இதனைத் தொடர்ந்து, அந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கு கணக்கில் காட்டப்படாத ரூ.2.89 கோடி ரொக்கம் பதுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டடது. அவற்றில் ரூ.2.25 கோடி, ரூ.2000 புதிய ரூபாய் நோட்டுகள் ஆகும். இதையடுத்து, அந்த பணத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
-
கோவாவில்...: இதேபோல், கோவா மாநிலம் பனாஜியில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு புதிய ரூபாய் நோட்டுகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.67.98 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
l
தினமணி




rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7161

Back to top Go down

Re: நாய்களின் காவலில் பதுக்கப்பட்டிருந்த ரூ.2.89 கோடி பறிமுதல்

Post by செந்தில் on Thu Dec 15, 2016 8:00 pm

அடபாவிகளா!
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum