தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சென்னையில் மேலும் ஒரு பயங்கரவாதி சிக்கினான்

View previous topic View next topic Go down

சென்னையில் மேலும் ஒரு பயங்கரவாதி சிக்கினான்

Post by rammalar on Tue Nov 29, 2016 7:09 am

சென்னை:
மதுரையில் 3 அல்குவைதா பயங்கரவாதிகள் இன்று
கைதான நிலையில் சென்னை திருவான்மியூரில்
மேலும் ஒரு பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளதாக
தகவல்கள் வெளியாகி உள்ளன.

3 பயங்கரவாதிகள் கைது

மதுரையில் அல்குவைதா ஆதரவு அமைப்பினர் இருப்பதாக
என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு
ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், மதுரையில்
பதுங்கி இருந்த முகம்மது கரீம், அப்பாஸ் அலி,
அசீப் சுல்தான் முகம்மது ஆகிய 3 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள்
கைது செய்தனர்.

பிரதமரை கொல்ல திட்டம்

இந்த பயங்கரவாத அமைப்பினர் பிரதமர் மோடி உட்பட
22 தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இவர்களுக்கு
6 வெளிநாட்டு துாதரகங்களுக்கு மிரட்டல் விடுத்தது, சில குண்டு
வெடிப்பு சம்பங்களில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஒரு பயங்கரவாதி கைது

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கொடுத்த தகவலின்
பேரில், சென்னை திருவான்மியூரில் அல்குவைதா அமைப்புடன்
தொடர்புடைய தாவூத் சுலைமான் கைது செய்யப்பட்டதாக தகவல்கள்
வெளியாகி உள்ளன.

சென்னையில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து
வந்ததும் கைதான நான்கு பேரும் சித்துார், நெல்லுார், கொல்லம்,
மலப்புரம், மைசூர் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த சதி திட்டம்
தீட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
----------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum