தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வங்கிகளில் பழைய ரூ 500, 1000 நோட்டுகளை மாற்றமுடியாது; வங்கி கணக்கில் மட்டும் செலுத்தலாம்

View previous topic View next topic Go down

வங்கிகளில் பழைய ரூ 500, 1000 நோட்டுகளை மாற்றமுடியாது; வங்கி கணக்கில் மட்டும் செலுத்தலாம்

Post by rammalar on Fri Nov 25, 2016 7:43 am

புதுடில்லி
: அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்க் களில் பழைய நோட்டுகள்
வாங்குவது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு
இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
-
* வங்கியில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவ
இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது.
-
* வங்கியில் பழைய நோட்டுகளை கொடுத்து சில்லறை பெற முடியாது.
-
* இனி பழைய 500, 1000 நோட்டுகளை வங்கி கணக்கில் மட்டுமே
முடியும்.
-
* பழைய நோட்டுகள் மூலம் பொது சேவைகள்
ற டிச. 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
* பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை பெட்ரோல்
பங்குகள் மற்றும் மருத்துவமனைகளில் டிச. 15-ம் தேதி வரை ப
யன்படுத்தலாம்.
-
* தனிநபர்களுக்கான குடிநீர், மின் கட்டணம், மட்டும் பழைய
நோட்டுகளை பயன்படுத்தலாம்.
-
* வெளிநாட்டினர் வாரம் ஒன்றுக்கு ரூ. 5000 வரை பணத்தை
தங்களது பாஸ்போர்ட்டை காண்பித்து மாற்றிக்கொள்ளலாம்.
-
* மத்திய மாநில மாநகராட்சி பள்ளிகளில் ரூ 2,000 வரை
பழைய நோட்டுகளை கொடுத்து கல்வி கட்டணம் செலுத்தலாம்.
-
* ரூ 500 பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி
500 ரூபாய் வரை பிரீப்பெய்டு டாப்அப் செய்து கொள்ளலாம்.
-
* டிச.3 முதல் சுங்கச்சாவடிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை
கட்டணமாக செலுத்தலாம்.
-
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum