தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஐஎன்எஸ் - சென்னை போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

View previous topic View next topic Go down

ஐஎன்எஸ் - சென்னை போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

Post by rammalar on Tue Nov 22, 2016 9:41 pm

மும்பை:
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சென்னை
போர்க்கப்பல் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலை இந்திய
கடற்படையின் வடிவமைப்பு இயக்குநரகம் வடிவமைத்தது.
போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை தாங்கிச்
சென்று நீண்ட தொலைவு இலக்குகளை தாக்கும் திறன்
கொண்ட இக்கப்பல் 164 மீட்டர் நீளம் மற்றும் 7500 டன்
எடையுடையது.

சென்னைக்கு பெருமை :

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த கப்பலை
நாட்டுக்கு அர்ப்பணித்து பேசிய பாதுகாப்புத் துறை
அமைச்சர் மனோகர் பாரிக்கர், ஐ.என்.எஸ். சென்னை
போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினமான
இன்று, இந்திய கடற்படையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.

கப்பல் உலக தரத்தில் தயாரிக்கப்பட்டு நாட்டுக்கு
அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பெருமைப்படுத்தும்
விதமாக கப்பலுக்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றார்.

இதேபோன்று இந்திய தயாரிப்பில் உருவான ஐஎன்ஸ்
கோல்கத்தா, கடந்த 2014-ம் ஆண்டும், ஐஎன்எஸ் கொச்சி,
கடந்த 2015-ம் ஆண்டும், இந்திய கடற்படையில்
இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏவுகணைகள் இணைப்பு :

'ஐ.என்.எஸ். கொல்கத்தா' , 'ஐ.என்.எஸ். கொச்சி' கப்பல்களை
விடவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன்,
தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள இலக்கை
தாக்கி அழிக்கும் 'பிரமோஸ்' ஏவுகணை, மற்றும் தரையில்
இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும்
'பரக்-8' ஏவுகணை போன்றவை 'ஐ.என்.எஸ். சென்னை'
போர்க்கப்பலில் இணைக்கப்பட்டுள்ளன.

மும்பையில் உள்ள மஸாகோன் கப்பல் கட்டும் பணிமனையில்
உருவாக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் மேற்கு கடற்படை
கட்டுப்பாட்டு தலைமையின்கீழ் இயங்கும் என்பது
குறிப்பிடத்தக்கது.
-
------------------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5872

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum