தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு!

View previous topic View next topic Go down

புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு!

Post by rammalar on Tue Nov 22, 2016 9:19 pm

[img][/img]
-

-

சென்னை:
புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா
உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

அவருக்கு வயது 86. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்
பாலமுரளி கிருஷ்ணா.
இந்நிலையில், சென்னை, ஆர்.கே.சாலையிலுள்ள இல்லத்தில்
பாலமுரளி கிருஷ்ணா உயிர் இன்று பிரிந்தது.
-
சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக இரு முறை
தேசிய விருது பெற்றவர் பாலமுரளி கிருஷ்ணா.
-
பத்ம விபூஷன், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான
செவாலியே விருதுகளையும் அவர் பெற்றவர்.
சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி உள்ளிட்ட
பட்டங்களை பெற்றவர் பாலுமுரளி கிருஷ்ணா.
-
அவருக்கே உரித்தான தனித்துவமான குரலால் மக்களை
ஈர்த்து வந்த கானக்குயில் இன்று கண்மூடியது.
-
தமிழ் ஒன் இந்தியா

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

Re: புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு!

Post by rammalar on Tue Nov 22, 2016 9:21 pm


-

-
பாலமுரளி கிருஷ்ணா, திரைத்துறையிலும் தன் முத்திரையைப் பதித்தவர்.
-
400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள
பாலமுரளி கிருஷ்ணா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட
8 மொழிகளில் பாடியுள்ளார்.
பக்த பிரகலாதா என்கிற தெலுங்குப் படத்தில் நாரதராக ந
டித்தார்.

1976-ல் சிறந்த பாடகருக்கான விருதை, ஹம்சகீதே என்கிற
கன்னடப் படத்துக்காகப் பெற்றார்.
11 வருடங்கள் கழித்து, மாதவச்சாரியா என்கிற படத்துக்கு சிறந்த
இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

2009-ல் வெளியான பசங்க படத்திலும் அன்பாலே அழைக்கும் வீடு
என்கிற பாடலைப் பாடினார். 1977-ல் கவிக்குயில் படத்தில்
இளையராஜா இசையமைப்பில் இவர் பாடிய
சின்ன கண்ணன் அழைக்கிறான் பாடல் மிகவும் புகழ்பெற்றது.
-
--------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

Re: புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவு!

Post by rammalar on Tue Nov 22, 2016 9:22 pm


“தங்க ரதம் வந்தது வீதியிலே” பாடலும்,
பாலமுரளி கிருஷ்ணாவின் தேன் குரலில் தமிழ் இரசிகர்களைக்
கவர்ந்த பாடலாகும்.

ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான “கலைக்கோயில்” படத்தில் இடம்
பெற்றது இந்தப் பாடல்.
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum