தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar

» டாடா மின்சார நானோ கார்..!
by rammalar

» டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
by rammalar

» இனிய ஒலிகள் – கவிதை
by rammalar

» பறக்கக் கற்றுக்கொள்ளும் குஞ்சுப் பறவை
by rammalar

» மகிழ்வதேன் – கவிதை
by rammalar

» அக்கறை – கவிதை
by rammalar

» நம்பிக்கையின் பங்கு - கவிதை
by rammalar

» நாதஸ்வர ஓசையிலிருந்து - கவிதை
by rammalar

» கோலுக்குப் பயந்து கும்பிடத் துவங்கினால் - கவிதை
by rammalar

» பூம் பூம் மாடுகள் - கவிதை
by rammalar

» சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
by rammalar

» உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» அப்பப்பா – ஒரு பக்க கதை
by rammalar

» அடடே – ஒரு பக்க கதை
by rammalar

» ஆத்தாடி - ஒரு பக்க கதை
by rammalar

» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
by rammalar

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» மீண்டும், பாகுபலி!
by rammalar

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை

View previous topic View next topic Go down

நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை

Post by rammalar on Thu Nov 17, 2016 10:02 am

நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை: ரூபாய்
நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
-
"ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு
அறிவிப்பதற்கு முன்பே, அந்தத் தகவல் சிலருக்கு மட்டும்
கசியவிடப்பட்டுள்ளது; இதுதொடர்பாக, நாடாளுமன்ற
கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்று
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
-
தேசத்தின் நலன் கருதியே ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற
நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது என்று மத்திய
எரிசக்தித் துறை அமைச்சர் பியூஷ் கோயல்,
மாநிலங்களவையில் புதன்கிழமை கூறினார்.
-
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்
வகையில் அவர் மேலும் பேசியதாவது:
-
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு முன்கூட்டியே
பாஜகவினருக்குத் தெரியும் என்ற குற்றச்சாட்டு அடிப்படை
ஆதாரமற்றது.
-
இதில், எவ்வித அரசியலும் இல்லை. நாட்டின் நலன் கருதியே
எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, நீண்ட காலத்துக்கு நன்மை
தரும்.
-
இந்த நடவடிக்கைக்குப் பிறகு விலைவாசி குறையும்,
வட்டி விகிதம் குறையும், வரி விகிதம் குறையும். கருப்புப்
பணத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்கும் பாஜகவுக்கும்,
பிரதமர் மோடிக்கும் மட்டுமே வலிமை உள்ளது என்றார்
அவர்.
-
முடிவுறா விவாதம்
சுமார் 7 மணி நேரம் நீடித்த இந்த விவாதத்தில் முடிவு எதுவும்
எட்டப்படவில்லை. அதனால், வியாழக்கிழமையும் விவாதம்
தொடரவுள்ளது.
-
முன்னதாக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்
குலாம் நபி ஆஸாத் பேசுகையில், ""மாநிலங்களவையில்
வியாழக்கிழமை விவாதம் நடைபெறும்போது, பிரதமர் மோடி
அவையில் இருக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
-
---------------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6185

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum