தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» எது மென்மை ?
by rammalar

» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by rammalar

» குவியல்
by rammalar

» என்னைப்பற்றி
by rammalar

» உஷாரய்யா ....உஷாரு....!!
by rammalar

» வாட்டர் சர்வீஸ் பண்ணிட்டு வரேன்...!!
by rammalar

» நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
by rammalar

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
by rammalar

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by rammalar

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
by rammalar

» நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
by rammalar

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by rammalar

» போர் முரசு பழுதாகி விட்டது...!!
by rammalar

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

» கார்த்திகை தீபம் - திருவண்ணாமலை சிறப்பு பேருந்துகள்
by rammalar

» தங்கம் விலை நிலவரம் - தொடர் பதிவு
by rammalar

» எனக்கும் முன்ஜாமீன் இல்லேன்னுட்டாங்க தலைவரே...!!
by rammalar

» நடிகை கல்யாணத்திற்கு வந்தவங்க ஏன் கண்கலங்கறாங்க..?
by rammalar

» சீட் கிடைச்சும் தலைவர் வருத்தமா இருக்காரே?
by rammalar

» என் செல்லுக்குட்டினுதான் கொஞ்சுறா...!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மிச்செல் ஒபாமாவுக்கு எதிராக இனவெறி பதிவு: அமெரிக்க மேயர் ராஜினாமா

View previous topic View next topic Go down

மிச்செல் ஒபாமாவுக்கு எதிராக இனவெறி பதிவு: அமெரிக்க மேயர் ராஜினாமா

Post by rammalar on Thu Nov 17, 2016 9:59 am

[img][/img]
-


அமெரிக்காவின் முதல் பெண்மணியான மிச்செல்
ஒபாமாவை அந்நாட்டு மேயர் ஒருவர் குரங்கு என்று
ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.
-
இதனையடுத்து தன் மேயர் பதவியை பமிலா ராஜினாமா
செய்தார்.
-
மேற்கு வெர்ஜினியாவின் மேயரான பமிலா ராம்சே டெய்லர்
தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "வெள்ளை மாளிகையில் ஹீல்ஸ்
அணிந்த குரங்கைப் பார்த்து நான் சோர்வடைந்து விட்டேன்.
புதிதாக வந்துள்ள அதிபரின் மனைவியைப் பார்ப்பது
புத்துணர்ச்சியாக இருக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6874

Back to top Go down

Re: மிச்செல் ஒபாமாவுக்கு எதிராக இனவெறி பதிவு: அமெரிக்க மேயர் ராஜினாமா

Post by rammalar on Thu Nov 17, 2016 9:59 am


-

-

மிச்செல் ஒபாமாவுக்கு எதிராக இனவெறி பதிவிட்ட மேயர்
பமிலா ராம்சே டெய்லர்
-----------------------------------------------------------------------------------------
-
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு
பேட்டியளித்த பமிலா ராம்சே பேசும்போது, "நான் பதிவிட்டது
தவறான முறையில் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது" என்று
கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜனநாயகக் கட்சியின் தலைமை
பெண் அதிகாரி பெலிண்டா, மிச்செல் ஒபாமாவிடம் மன்னிப்புக்
கடிதம் அனுப்பியுள்ளார்.

பமிலா ராம்சே டெய்லரின் இந்த இனவெறிப் பதிவுக்கு
அமெரிக்காவில் கண்டனக் குரல்கள் பொதுமக்கள் மத்தியில்
எழுந்ததைத் தொடர்ந்து தனது மேயர் பதவியை பமிலா
திங்கட்கிழமை ராஜினாமா செய்தார்.
-
------------------------------------------

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6874

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum