தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அருணாசல் செல்கிறார் தலாய் லாமா: சீனாவுக்கு நெருக்கடி?

View previous topic View next topic Go down

அருணாசல் செல்கிறார் தலாய் லாமா: சீனாவுக்கு நெருக்கடி?

Post by rammalar on Sat Oct 29, 2016 8:31 pm


-
திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா அடுத்த
ஆண்டுத் தொடக்கத்தில் அருணாசலப் பிரதேசம் செல்கிறார்.

ஏற்கெனவே, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்
ரிச்சர்ட் ராகுல் வர்மா அண்மையில் அருணாசலப்
பிரதேசத்துக்கு சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு
தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தலாய் லாமா அருணாசலப் பிரதேசம்
செல்வது சீனாவுக்கு நெருக்கடி அளிக்கும் இந்தியாவின்
நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையிலும்,
அணு விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா
உறுப்பினராகச் சேர்வதில் சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை
போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா காண்டுவின் அழைப்பை
ஏற்று அடுத்த மாதம் அங்கு செல்லும் தலாய் லாமா, புத்த மத
நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.

ஏற்கெனவே திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு மாநிலம் என்று
கூறி கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, அருணாசலப்
பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி உரிமை கொண்டாடி
வருகிறது.

திபெத்தை சீனா ஆக்கிரமித்ததை அடுத்து கடந்த 1959-ஆம்
ஆண்டு தலாய் லாமா இந்தியாவுக்கு வந்து விட்டார். இதையடுத்து,
அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா மீது அப்போது
போர் தொடுத்து எல்லையில் சில பகுதிகளைக் கைப்பற்றியது.

இப்போது வரை தலாய் லாமாவை தங்களிடம் ஒப்படைக்க
வேண்டுமென்றே சீனா வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில்,
சீனா சொந்தம் கொண்டாடும் அருணாசலப் பிரதேசத்துக்கு
அவர் செல்வது இந்தியா-சீனா இடையிலான எல்லையில்
மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
-
------------------------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7665

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum