தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நீ என்ன தேவதை - கவிதை
by rammalar

» நாட்டு நடப்பு - கவிதை
by rammalar

» நதிக்கரை - கவிதை
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சாங்கி விமான நிலையத்தை அலங்கரிக்கும் மயில்கள்

View previous topic View next topic Go down

சாங்கி விமான நிலையத்தை அலங்கரிக்கும் மயில்கள்

Post by rammalar on Sat Oct 29, 2016 8:27 pm

[img][/img]
-
தீபாவளி கொண்டாட்டம் லிட்டில் இந்தியாவில் மட்டுமல்லாமல்
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலும் களைகட்டியுள்ளது

இப்­பண்­டிகையைக் கொண்டாடும் விதத்தில் சாங்கி விமான
நிலையத்தில் இலை, மலரகளால் அலங்கரிக்கப்பட்ட மிகப்
பெரிய அளவிலான மயில்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.

சாங்கி விமான நிலையத்தின் மூன்று முனையங்களையும்
மொத் தம் 14 மயில்கள் அலங்கரிக்கின்றன. இதில் பெரிய
அளவிலான மயில் 4 முதல் 4.5 அடி கொண்டதாக அலங்கரிக்கப
பட்டுள்ளது.

ஒவ்வோர் மயிலும் தனித்துவமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஆர்க்கிட், ப்ரோமிலியட்ஸ் போன்ற வெவ்வேறு வகையான
பூக்களைக் கொண்டு மட்டுமல்லாமல் மயில் தோகைகளைக்
கொண்டும் அழகுப்படுத்தப்பட்டுள்ளன.

கண்கவர் வண்ணங்களைக் கொண்ட இந்த மயில்­கள் விமான
நிலை­ய பார்வையாளர்களிடையே யும் விமானப்
பயணிகளிடையே யும் பெரும் வரவேற்ப்பைப் பெற்று உள்ளது.

தீபாவளி பண்டிகையை மையமாகக் கொண்டு விமான
நிலை­யத்தை அலங்கரிக்கும் இந்த மயில்களை நவம்பர் மாதம்
7ஆம் தேதி வரை பார்வையாளர்கள் கண்டு களிக்கலாம்.

————————————–
தமிழ்முரசு, சிங்கப்பூர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5895

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum