தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by rammalar

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by rammalar

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by rammalar

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by rammalar

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by rammalar

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by rammalar

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by rammalar

» ஓலம்! - கவிதை
by rammalar

» 'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by rammalar

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by rammalar

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
by rammalar

» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சார்க் மாநாடு ஒத்தி வைப்பு: பாக்.,கிற்கு அடுத்த சறுக்கல்

View previous topic View next topic Go down

சார்க் மாநாடு ஒத்தி வைப்பு: பாக்.,கிற்கு அடுத்த சறுக்கல்

Post by rammalar on Sat Oct 01, 2016 10:48 pm

இஸ்லாமாபாத்:
இந்தியா உட்பட 5 நாடுகள் புறக்கணிப்பால்
இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த சார்க் மாநாடு ஒத்தி
வைக்கப்பட்டுள்ளது.

யூரி தாக்குதல்

சார்க் எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின்
19 மாநாடு நவம்பர் மாதம் பாகிஸ்தான் தலைநகர்
இஸ்லாமாபாத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள்
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் யூரி ராணுவ முகாமில் தாக்குதல்
நடத்தினர். இதில் 18 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

தனிமைப்படுத்த வேண்டும்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
அதற்கு தக்க பாடம் புகட்டும் முயற்சியில் பிரதமர் மோடி
தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
உலகிற்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தானை
தனிமைப்படுத்த உலக நாடுகளுக்கு இந்திய அரசு கோரிக்கை
விடுத்துள்ளது.

மாநாடு ஒத்தி வைப்பு

அதன் ஒருபகுதியாக, இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த சார்க்
மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என இந்திய வெளியுறவுத் துறை
அறிவித்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக
வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய பிற
சார்க் உறுப்பு நாடுகளும் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக
அறிவித்தன.

சார்க்கில் உறுப்பினர்களாக உள்ள 8 நாடுகளில் 5 நாடுகள்
புறக்கணிப்பதாக முடிவு எடுத்தன.

இந்நிலையில் சார்க் மாநாட்டை ஒத்திவைப்பதாக பாகிஸ்தான்
அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்
துறை அறிவித்துள்ளதாவது: இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த
சார்க் மாநாடு தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாநாடு எப்போது நடத்துவது என்பது குறித்த தேதி பின்னர்
வெளியிடப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
----------------------------
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6237

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum