தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


செப்.17-ஆம் தேதியை ஹைதராபாத் விடுதலை நாளாகக் கொண்டாட வேண்டும்

View previous topic View next topic Go down

செப்.17-ஆம் தேதியை ஹைதராபாத் விடுதலை நாளாகக் கொண்டாட வேண்டும்

Post by rammalar on Tue Sep 13, 2016 5:32 pm

தெலங்கானா அரசு, வரும் 17-ஆம் தேதியை ஹைதராபாத்
விடுதலை நாளாகக் கொண்டாட வேண்டும் என்று மத்திய
அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமானபண்டாரு தத்தாத்ரேயா
வலியுறுத்தியுள்ளார்.

ஹைதராபாதில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த
அவர், ""செப்டம்பர் 17-ஆம் தேதியை, ஹைதராபாத் விடுதலை
நாளாக தெலங்கானா அரசு கொண்டாட வேண்டும் என்பதே
பாஜகவின் நிலைப்பாடு'' என்றார்.

எனினும், அவரது கருத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி
(டிஆர்எஸ்) கட்சி ஏற்கவில்லை. இதுதொடர்பாக, தெலங்கானா
கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர் எம்.கோதண்டராம்
கூறியதாவது:

ஹைதராபாதின் வரலாற்றில் செப்டம்பர் 17-ஆம் தேதி முக்கியமான
நாளாகும். 1948-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி, நிஜாமின்
ஆட்சி வரம்பில் இருந்த ஹைதராபாத் நகரம், ஒருங்கிணைந்த
இந்தியாவின் ஒரு பகுதியாக இணைந்தது.

அந்த நாளில், ஹைதராபாத் விடுதலை அடைந்துவிட்டதாக சிலர்
கூறினர். ஆனால், அதன் பிறகுதான் இன்னல்களை அனுபவித்தாக
வேறு சிலர் கூறத் தொடங்கினர். தனித் தெலங்கானா மாநிலப்
போராட்டம் வலுப்பெற்றதை அடுத்து, செப்டம்பர் 17-ஆம் தேதியை
ஒருமைப்பாட்டு தினமாகக் கொண்டாட ஒருமனதாக முடிவு செய்யப்
பட்டது.

எனவே, வரும் 17-ஆம் தேதி தேசிய ஒருமைப்பாட்டு தினமாகவே
கொண்டாடப்பட வேண்டும்.

இல்லாவிட்டால், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்
கட்சிக் கூட்டத்துக்கு தெலங்கானா அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்
என்றார் அவர்.

இதனிடையே, வாரங்கல் மாவட்டத்தில் வரும் 17-ஆம் தேதி நடைபெறும்
"ஹைதராபாத் விடுதலை நாள்' கொண்டாட்டத்தில் பாஜக தேசியத்
தலைவர் அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
-
------------------------------------
தினமணி

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 5892

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum