தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» இந்த வார சினி துளிகள்! -
by rammalar

» ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
by rammalar

» தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
by rammalar

» மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
by rammalar

» கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா! -
by rammalar

» சன்னி லியோனின் புதிய பிசினஸ்! -
by rammalar

» எது மென்மை ?
by rammalar

» 100க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் இலவசமாக - புதிய லிங்கில்
by rammalar

» குவியல்
by rammalar

» என்னைப்பற்றி
by rammalar

» உஷாரய்யா ....உஷாரு....!!
by rammalar

» வாட்டர் சர்வீஸ் பண்ணிட்டு வரேன்...!!
by rammalar

» நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
by rammalar

» பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
by rammalar

» மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
by rammalar

» வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
by rammalar

» நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
by rammalar

» கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
by rammalar

» போர் முரசு பழுதாகி விட்டது...!!
by rammalar

» இலவச இணைய மின் நூலகங்கள்
by முனைவர் ப. குணசுந்தரி

» தகவல்.நெட் விதிமுறைகள்
by முனைவர் ப. குணசுந்தரி

» சிறிய அளவிலான தொகை வைத்து ‘ரம்மி’ விளையாடுவது சூதாட்டம் ஆகாது
by rammalar

» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூடுகிறது
by rammalar

» ஜெ., மரண விசாரணைக்கு அவகாசம்: நீதிபதி கோரிக்கை
by rammalar

» ரயில்வே பொருட்களை திருடியதாக 11 லட்சம் பேர் கைது
by rammalar

» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்
by rammalar

» திருப்பதி: வி.ஐ.பி தரிசனம் டிச.23 முதல் ரத்து
by rammalar

» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
by rammalar

» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
by rammalar

» எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
by rammalar

» அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
by rammalar

» சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» உருவானது ஓகி புயல் :(தொடர் பதிவு)
by rammalar

» ‛பத்மாவதி' க்கு நீடிக்கும் சிக்கல் : பார்லி. குழு முன் பன்சாலி ஆஜர்
by rammalar

» கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்
by rammalar

» அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு
by rammalar

» குழந்தையை காலை 6 மணிக்கு எழுப்பிவிடும் குரங்குகள்
by rammalar

» புயலுக்கு ‘ஒகி’ பெயர் எப்படி வந்தது? அடுத்து வருவது ‘சாகர்’ புயல்
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அதிவேக ரயில்களில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

View previous topic View next topic Go down

அதிவேக ரயில்களில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Post by rammalar on Thu Sep 08, 2016 9:17 am

புதுடில்லி:
சதாப்தி, ராஜதானி, துரந்தோ உள்ளிட்ட அதிவேக
ரயில்களின் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட
உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள
அறிவிப்பில், இந்த கட்டண உயர்வு விமான கட்டண
முறைகளை போன்று திட்டமிடப்பட்டுள்ளது.

அதாவது, மொத்த டிக்கெட்களின் எண்ணிக்கையில் ஒவ்வொரு
10 சதவித டிக்கெட்கள் விற்பனையானதும் மீதமுள்ள
டிக்கெட்களின் விலை 10 சதவீதம் அதிகரிக்கும் வகையில்
புதிய கட்டண முறை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம், முதலில் முன்பதிவு செய்யும் பயணிகள் குறைந்த
கட்டணமும் அடுத்தடுத்து முன்பதிவு செய்யும் பயணிகள்
அதிக கட்டணமும் செலுத்த வேண்டி இருக்கும்.

இந்த முறை முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கு பொறுந்தாது.
இந்த திட்டம் வரும் 9-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் .
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

———————————-
தினமலர்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6880

Back to top Go down

Re: அதிவேக ரயில்களில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Post by செந்தில் on Fri Sep 09, 2016 5:27 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum