Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்by rammalar
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar
» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
by rammalar
» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
by rammalar
» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
by rammalar
» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
by rammalar
» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
by rammalar
» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
by rammalar
» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
by rammalar
» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
by rammalar
» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
by rammalar
» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
by rammalar
» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
by rammalar
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar
» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar
» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar
» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar
» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar
» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar
» பாதை எங்கு போகிறது...?
by rammalar
» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar
» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar
» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar
» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar
கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’-
கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’-
[img]
[/img]
---
--
”கண்ணாமூச்சி விளையாட்டில் மரணம் துரத்திக்
கொண்டே இருக்கிறது…
எல்லாரும் ஜாக்கிரதை…
என்றேனும் பிடிபட்டே தீருவோம்”…
–
ஆம்…ஒரு மகத்தான கவிஞனை மரணம் கொண்டே சென்று
விட்டது. இறந்தவர்களை விட அந்த இறப்பினை
காண்பவர்களுக்கே வலியும், வேதனையையும் மிஞ்சும் என்பதை
உண்மையாக்கி சுற்றியிருப்பவர்களை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு
மீளாத்துயிலுக்குச் சென்றுவிட்டார் கவிஞர் நா.முத்துக்குமார்.
–
‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்று மகள்களைக்
கொண்டாடியவருக்கும் சமீபத்தில்தான் மகளொருத்தி
பிறந்திருக்கிறாள். அவருடைய இறப்பிற்கு காரணமாக சொல்லப்
படுவது கவிதைகளுக்கும், வார்த்தைகளுக்கும் மதிப்பு கொடுத்த
அளவிற்கு அவர் உடல்நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை
என்பதுதான்.
–
கேட்டால் நொடியில் உடனடியாக ஒரு பாடலை கவிதை
வரிக்களுக்குள் அடக்கி எழுதிக் கொடுத்துவிடுவார் முத்துக்குமார்
என்று திரையுலகினரால் கொண்டாடுப்படுபவர். இரண்டு முறை
தேசிய விருது பெற்ற கலைஞர். ஆனால், 41 வயதில் மரணமென்பது…
மூளையால் வாழ்ந்தவர்களுக்கு, ஆயுள் அதிகமில்லை என்று
பாரதிக்குப் பின் மீண்டும் பொட்டில் அறைந்து சென்றிருக்கின்றது.
–
நான்கு வயதிலிருந்து தந்தையால் வளர்க்கப்பட்டதாலோ என்னவோ
குழந்தைகள் மீதான பாசம் அதிகம் அவருக்கு. அவருடைய
பாடல்களிலும் சரி, கவிதைப் புத்தககங்களிலும் சரி தந்தைக்கும்,
மகன், மகளுக்குமான இடம் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.
தங்க மீன்கள் படத்தில் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்று பெண்
குழந்தையின் அருகாமையையும், அகமகிழ்ச்சியையும் அப்பாவின்
மனநிலையிலிருந்து பதிவு செய்திருந்ததற்காகவே தேசிய விருதினை
அள்ளிச் சென்றவர் நா.முத்துக்குமார்.
இனி அவர் கனவில் மட்டுமே நம்மைச் சந்திக்க வருவார் அவருடைய
மீதமிருக்கும் கவிதை நினைவுகளால் என்பதை ஏற்றுக் கொண்டே
ஆக வேண்டும் நாம்.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7691
Re: கனவாய் போனதய்யா ‘அப்பாவின் முத்தம்’-
குழந்தைகள் நிறைந்த உங்கள் வீட்டில் இனி நீங்கள் வெறும்
புகைப்படமாக இருந்து மட்டுமே அவர்களைப் பார்த்துக்
கொண்டிருப்பீர்கள். இன்னும் இன்னும் அழுகைக்கு நடுவே
கோவம்தான் அதிகமாக வருகின்றது. கவிதைகளின் காதலனாய்
இருந்த உங்களைக் காமாலை கொண்டு சென்றுவிட்டது என்பதை
நாங்கள்தான் எப்படித் தாண்டி வரப் போகிறோம்?
இனி உங்கள் மனைவிக்கும், இரண்டு குழந்தைகளுக்கும் யார்
பொறுப்பு? சுற்றி எத்தனைக் கோடி பேர் இருந்தாலும், அப்பன் இருப்பது
போல் ஆகுமா அந்த பிள்ளைகளுக்கு?
எதனால் உடல் மேல் இந்த பாரமுகம்? நாளை உங்கள் மகள்
‘அப்பாவின் முத்தம் வேண்டும்’ என்று கேட்டால் நாங்கள் என்ன ப
தில் சொல்வோம் முத்துக்குமார்?
உங்கள் உடல் நிலையிலும் கவனம் வையுங்கள் கவிதையாளர்களே….
அப்பாக்களே….சினிமாக்காரர்களே….டிஜிட்டல் உலகில் பம்பரமாய்
ஓடிக்கொண்டிருக்கும் உழைப்பாளர்களே..
.உங்களுடைய உலகில் வேலை முக்கியமாய் இருக்கலாம்…
ஆனால், யாரோ ஒருவருக்கு உலகமே நீங்கள்தான். அவர்களை
உங்கள் உயிராய் நினைத்தால், உங்கள் உடலையும், உயிரையும்
நோய்க்கு இழக்க நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள்!
–
இனியேனும் முத்துக்குமார்கள் சாகாதிருக்கட்டும்….
–
——————————————
பா.விஜயலட்சுமி
விகடன்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum